போர் காலத்தில் தற்போதுள்ள ராக்கெட் ஏவுதளங்கள் தான் முதல் இலக்காகும், அவற்றை எதிரி நாடுகள் தங்களது பலிஸ்டிக் அல்லது க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்துவிட முடியும் அப்படி செய்தால் இந்தியாவால் ராக்கெட்டுகளை ஏவி செயற்கைகோள்களை அனுப்ப முடியாது, இது பெரும் சிக்கலாகி விடும. ஆகவே இதனை தடுக்கும் வகையில் Project VEDA – VEhicle for Defence Application அதாவது பாதுகாப்பு துறை சார்ந்த ஏவு வாகன திட்டம் ஒன்றை இந்தியா செயல்படுத்தி உள்ளது, இந்த […]
Read Moreவருகிற டிசம்பர் மாதம் இந்திய விமானப்படை தனது கடைசி ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொள்ள உள்ளது, இந்த விமானம் தான் இந்தியா கோரிய பிரத்தியேக 13 சிறப்பம்சங்களை சோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட விமானம் என கூறப்படுகிறது. தற்போது இந்த விமானத்தை கொண்டு புதியதாக மேலும் இரண்டு புதிய அம்சங்களை சோதனை செய்ய உள்ளனர், இவை ஏற்கனவே இந்தியா கோரி ஃபிரான்ஸ் ஒப்பு கொண்ட 13 பிரத்தியேக தொழில்நுட்ப அமைப்புகளில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் […]
Read Moreநமது DRDO Defence Research & Development Organisation என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ராணுவத்திற்கான EXO SKELETON அமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தலைநகர் தில்லியை தளமாக கொண்டு இயங்கும் Timetooth Technologies Private Limited டைம்டூத் டெக்னாலஜிஸ் எனும் தனியார் துறை நிறுவனத்துடன் இணைந்து DRDO செயலாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த EXO SKELETON அமைப்பானது உடலக்கு வெளியே இருந்து வீரர்களின் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் […]
Read More