Breaking News

Day: November 14, 2022

பலிஸ்டிக் ஏவுகணை சோதனை அறிவிப்பு வெளியீடு !!

November 14, 2022

இந்தியா புதிய பலிஸ்டிக் ஏவுகணைக்கான சோதனை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது, இந்த மாதம் 23-24 ஆகிய நாட்களில் இந்த சோதனை நடைபெற உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனை வங்க கடலில் நடைபெறும் எனவும் இந்த சோதனையின் இலக்கு சுமார் 2200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது ஆகவே இது அக்னி-1பி Agni 1P ஏவுகணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது சீனாவின் யுவான் வாங் – 5 மற்றும் […]

Read More

க்ரூஸ் ஏவுகணை சோதனை அறிவிக்கை வெளியீடு !!

November 14, 2022

வருகிற 16 – 18 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில் இந்தியா வங்க கடல் பகுதியில் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த உள்ளதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது, சோதனை இலக்கு 315 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு நிபுணர்கள் இது ஒரு விமானத்தில் இருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் எனவும் அதிகபட்சமாக இது பிரம்மாஸ் – ஏ BRAHMOS – A ஏவுகணையின் மறு சோதனையாக இருக்கும் எனவும் […]

Read More

இந்திய தரைப்படைக்கு இந்திய தயாரிப்பு துப்பாக்கிகளை வழங்க முன்வந்துள்ள அரேபிய நிறுவனம் !!

November 14, 2022

ஐக்கிய அரபு அமீரக நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற நிறுவனம் கராக்கல் ஆகும் இந்த நிறுவனமானது சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த ICOMM எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. தற்போது இங்கு தனது துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது, அவற்றில் 60% பாகங்கள் வரை இந்திய தயாரிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது, ஆகவே இந்திய முப்படைகளுக்கு இவற்றை விற்பது மேலும் எளிதாகும் என்றால் மிகையாகாது. இதற்கு காரணம் தற்போது இந்திய அரசு மற்றும் […]

Read More