Day: November 12, 2022

புதிய தனியார் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை !!

November 12, 2022

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள VSSC Vikram Sarabhai Space Center விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் புதிய தனியார் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Agnikul Cosmos Pvt Ltd அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து Agnilet அக்னிலெட் ராக்கெட் என்ஜினை கடந்த 4ஆம் தேதி வெற்றிகரமாக TERLS Thumba Equatorial Rocket Launching Station தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் வைத்து சோதனை செய்துள்ளனர். இந்த […]

Read More

தொலைதூர துல்லிய தாக்குதல் குண்டுகளை பெறும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் !!

November 12, 2022

சமீபத்தில் இந்திய விமானப்படையில் இணைந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான ப்ரச்சந்த் விரைவில் தொலைதூர துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ள உதவும் அதிநவீன குண்டுகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குண்டுகள் சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க உதவும் தற்போது முதல்கட்டமாக வானில் இருந்து ஏவக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்த சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர் பெறும் என கூறப்படுகிறது. கூடவே 12 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட […]

Read More

ஏற்றுமதிக்கு நீர்மூழ்கி கப்பலை விளம்பரப்படுத்தும் L & T நிறுவனம் !!

November 12, 2022

Larsen & Toubro நிறுவனம் தான் வடிவமைத்து மேம்படுத்திய SOV-400 ரக சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்புக்காக வழங்க முன்வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது லார்சன் அண்ட டூப்ரோ நிறுவனம் அந்த வகை நீர்மூழ்கி கப்பலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக ஏற்றுமதி சந்தைக்கென விளம்பரம் செய்து வருகிறது. இந்த 550 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களில் இரண்டு 533 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட கனரக நீரடிகணைகளை […]

Read More

அனைத்து நிலபரப்பு வாகனங்கள் வாங்க விருப்ப கோரிக்கை வெளியிட்ட இந்திய தரைப்படை !!

November 12, 2022

இந்திய தரைப்படை ATV All Terrain Vehicle எனப்படும் அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் திறன் கொண்ட வாகனங்களை வாங்க விரும்புகிறது, இதற்காக RFP Request For Proposal எனும் ஆர்வ கோரிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய 250 வாகனங்களை அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், அவைகளில் 50 முதல் 60% வயை இந்திய பாகங்கள் இருக்க வேண்டும் என்பதும் 4 வீரர்கள் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் 2 டன்களுக்கு குறைவான எடையும் 600 கிலோ […]

Read More

CATS திட்டத்திற்கு ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டரை உருவாக்கும் HAL !!

November 12, 2022

HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் CATS Combat Air Teaming System எனப்படும் வான் தாக்குதல் குழு அமைப்பை உருவாக்கி வருகிறது, இந்த திட்டத்தில் ஏற்கனவே பல வானூர்திகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது இதற்காக ஒரு ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டர் ஒன்றை HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்காக New Space Research & Technologies எனும் தனியார் துறை நிறுவனத்துடன் கூட்டு […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஆர்வம் காட்டும் இந்தோனேசியா !!

November 12, 2022

சமீபத்தில் இந்தோனேசிய நாட்டின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணையும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. பிரம்மாஸ் ஏவுகணை அரங்கை இந்தோனேசிய ராணுவ அதிகாரிகள் பலமுறை வந்து பார்த்து சென்றனர், மேலும் அவர்கள் இதற்கான விலை விவரங்களையும் கோரியுள்ளனர், அனேகமாக அடுத்த ஆண்டு இரு நாடுகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தைகளை துவங்கும். ஆகவே பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது விரைவில் இந்தோனேசியா தனது கடலோர பாதுகாப்புக்காக இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் கப்பல் […]

Read More