Day: November 7, 2022

2035 வாக்கில் சொந்த விண்வெளி மையத்தை விரைந்து கட்டி முடிக்க இந்தியா திட்டம் !!

November 7, 2022

இந்தியா வரும் 2035ஆம் ஆண்டு வாக்கில் விண்வெளியில் நாசா, சீனாவின் விண்வெளி ஆய்வு மையங்களை போன்றோரு ஆய்வு மையத்தை விரைந்து கட்டமைக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO Indian Space Research Organistaion இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதன் மூலம் அதிக எடையுள்ள கட்டுமான பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்ல உதவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கனரக ராக்கெட்டை தயாரிக்க […]

Read More

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல் ஒத்திகை கொரிய தீபகற்பத்தில் பெரும் பதட்டம் !!

November 7, 2022

வியாழக்கிழமை வடகொரியா பல்வேறு முறை ராக்கெட்டுகள் மற்றும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்த நிலையில் மீண்டும் போர் ஒத்திகை நடத்தி பதட்டம் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை அன்று வடகொரியா சுமார் 80 முறை பிரங்கிகளை கடலை நோக்கி சுட்டு போர் ஒத்திகை மேற்கொண்டுள்ளது இதனால் நாளுக்கு நாள் கொரிய தீபகற்ப பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு […]

Read More

புதிய சீருடையின் காப்புரிமையை தனதாக்கி கொண்ட இந்திய தரைப்படை !!

November 7, 2022

இந்திய தரைப்படை இந்த ஆண்டு புதிய டிஜிட்டல் சீருடையை அறிமுகப்படுத்தி பயன்பாட்டை துவங்கியது இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று அதற்கான காப்புரிமையை தனதாக்கி பதிவு செய்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபற்றி இந்திய தரைப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொல்கத்தாவில் அமைந்துள்ள காப்புரிமை கட்டுபாட்டு பதிவாளரின் அலுவலகத்தில் இதற்கான பதிவு நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலமாக இனி யாரும் இந்திய தரைப்படையின் சீருடையை தயாரிக்க முர அப்படி தயாரித்தால் இந்திய தரைப்படை அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து […]

Read More

இந்தியா ஃபிரான்ஸ் இடையேயான 7ஆவது கருடா விமானப்படை கூட்டு பயிற்சிகள் !!

November 7, 2022

அக்டோபர் 26 துவங்கி நவம்பர் 12 வரை இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையேயான ஏழாவது இருதரப்பு கருடா விமானப்படை கூட்டுபயிற்சிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் ப்ரச்சந்த் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர், ரஃபேல் Dassault Rafale, ஜாகுவார் Sepecat Jaguar, தேஜாஸ் Tejas, சு-30 Su – 30 MKI, AWACS, AEWCS, டேங்கர் விமானங்கள், மி-17 Mi-17 V5 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் […]

Read More