கடந்த 3ஆம் தேதியன்று இந்திய மற்றும் சிங்கப்பூர் விமானப்படைகள் இடையேயான 11ஆவது JMT – Joint Military Training கூட்டு ராணுவ பயிற்சிகள் துவங்கி உள்ளன. இதற்காக சிங்கப்பூர் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள், ஒரு C-130 J போக்குவரத்து விமானம் மற்றும் ஐந்து F-16 போர் விமானங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள கலைகுண்டா விமானப்படை தளம் வந்துள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த பயிற்சிகள் சுமார் […]
Read Moreஐக்கிய அரபு அமீரகம் United Arab Emirates நாட்டை சேர்ந்த EDGE GROUP அதாவது எட்ஜ் குழுமத்தின் ஒரு பிரிவு தான் Caracal கராக்கல் ஆகும் இந்த நிறுவனம் துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது, இவை உலகின் பல நாடுகளாலும் பயன்படுத்தி வரப்படுகின்றன. இந்த கராக்கல் குழுமம் இந்திய தரைப்படைக்கு சுமார் 90,000 CAR816 ரக துப்பாக்கிகளை தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றது ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தயாரிப்பு துப்பாக்கியை வாங்கும் விதமாக […]
Read Moreஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் அமெரிக்கா அல்லது நட்பு நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் வடகொரிய அரசின் முடிவுரை எழுதப்படும் என காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தொடர்ச்சியாக வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அச்சமும் பதட்டமும் பெருமளவில் அதிகரித்துள்ளது, இரண்டு நாடுகளும் ராணுவ தயார் நிலையை அதிகபடுத்தி கண்டனம் தெரிவித்துள்ளன. அதே போல் சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்ட தங்களது புதிய தேசிய […]
Read More