ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாத ஊடுருவல் முயற்சியை இந்திய தரைப்படை முறியடித்து உள்ளது. இந்திய தரைப்படை வீரர்கள் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த போது பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டனர் அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பின்னர் இந்திய தரைப்படை வீரர்கள் ஒரு பயங்கரவாதியின் உடலை கைபற்றிய நிலையில் இரண்டு ஏகே47 AK47 ரக துப்பாக்கிகள் […]
Read Moreநேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research and Development Organisation BMD Ballistic Missile Defence Phase-2 அதாவது பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் இரண்டாம் கட்ட தொலைதூர AD-1 ரக ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த சோதனையின் போது பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளும் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டு ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த AD-1 ஏவுகணையை கொண்டு […]
Read Moreதேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி பி அனந்தகிருஷ்ணன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இலகுரக தேஜாஸ் போர் விமானம் எகிப்து மலேசியா மற்றும் அர்ஜென்டினா நாட்டு விமானப்படைகளின் போர் மற்றும் முதன்மை பயிற்சி விமான ஒப்பந்த போட்டியில் உள்ளதாகவும் விரைவில் இவற்றில் ஏதேனும் ஒன்று உறுதியாகும் என கூறினார். மேலும் அவர் பேசும்போது மலேசிய போர் விமான தேர்வு […]
Read MoreADE Aircraft Development Establishment எனப்படும் வானூர்தி மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து தயாரித்த ARCHER SR (Short Range) -UAV எனப்படும் குறுந்தூர ஆளில்லா விமானத்தின் சோதனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆளில்லா விமானங்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வெற்றிகரமாக இதனுடன் இணைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டின் பாதிக்கு முன்பாக இந்த ஆர்ச்சர் ஆளில்லா விமானத்தில் இருந்து ஆயுதங்களை பிரயோகம் செய்யும் சோதனைகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து மேற்குறிப்பிட்ட சோதனைகளில் பயன்படுத்தி […]
Read More