Day: November 2, 2022

HAL மற்றும் TATA குழுமம் ஆகியவை இணைந்து புதிய ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கலாம் !!

November 2, 2022

தற்போது TATA Group டாடா குழுமம் இந்திய விமானப்படைக்கான புதிய AIRBUS CASA C-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் பணியை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் துவங்க உள்ளது. இவை இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் அரதபழைய AVRO HS-748 ரக விமானங்களுக்கு மாற்றாக அமையும் அதே நேரத்தில் எதிர்காலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய விமானங்களான ANTONOV AN-32 ரக விமானங்களுக்கும் மாற்றாக அமையும் என பரவலாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய விமானப்படையின் […]

Read More

டாடா குழுமத்தின் கவச வாகனத்திற்கு மூன்று இந்திய நிறுவனங்களிடம் இருந்து போட்டி !!

November 2, 2022

DRDO – Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைக்கப்பட்டு TATA குழுமத்தால் தயாரிக்கப்பட்டு இந்திய தரைப்படையில் இணைந்த கவச வாகனம் தான் WhAP – Wheeled Armoured Platform ஆகும். தற்போது இந்த வாகனத்திற்கு போட்டியாக மூன்று இந்திய தனியார் துறை நிறுவனங்களான Mahindra Defence மஹிந்திரா டிஃபன்ஸ், Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் Kalyani கல்யாணி ஆகியவை கவச வாகனங்களை தயாரிக்க […]

Read More

F-35 மற்றும் Su-57 ஆகியவற்றிற்கு இணையாக நமது ஆம்கா இருக்குமா ?

November 2, 2022

ADA – Aeronautical Development Agency வானூர்தி மேம்பாட்டு முகமையின ஐந்தாம் தலைமுறை AMCA ஆம்கா போர் விமான திட்டத்தின் இயக்குனராக உள்ள முனைவர் ஏ கே கோஷ் சமீபத்தில் News18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நமது சொந்த தயாரிப்பான AMCA ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானமானது அமெரிக்க Lockheed Martin F-35 Lightning 2 மற்றும் ரஷ்யாவின் Sukhoi Su-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு இணையானதாக இருக்கும் என கூறினார். […]

Read More

அணு ஆயுதம் தயாரிக்க பாகிஸ்தான் உதவியை நாடிய உக்ரைன் !!

November 2, 2022

இகோர் மொரோஸோவ் எனும் ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் உக்ரைன் அணு ஆயுதம் தயாரிக்க பாகிஸ்தான் உதவியை நாடியதாகவும் இது தொடர்பாக ஒரு குழு பாகிஸ்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை இகோர் மொரோஸோவ் உக்ரைனில் அணு ஆயுத சீண்டல் யாருக்கு தேவை ?? எனும் தலைப்பில் நடைபெற்ற செய்தி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது முன்வைத்தார். மேலும் பேசும்போது அவர் உக்ரைன் அணு ஆயுதத்தை ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்த நினைப்பது […]

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்- ராணுவ தளபதி !!

November 2, 2022

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஶ்ரீநகரில் நடைபெற்ற ஷவுர்ய தின விழாவின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் எனவும் அப்போது தான் மிஷன் காஷ்மீர் நிறைவேறும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இந்திய தரைப்படையின் முக்கிய படைப்பிரிவான 15 CORPS எனப்படும் CHINAR CORPS சினார் கோர் படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் அஹூஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு குறித்து கேள்வி […]

Read More

விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இரவில் தரையிறங்கும் திறனை வெளிபடுத்திய விமானிகள் !!

November 2, 2022

இந்திய கடற்படை சமீபத்தில் ஒரு காணொளி ஒன்றை ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது அதில் இந்திய கடற்படை போர் விமானிகள் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலில் இரவில் தரையிறங்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். இது கடற்படை போர் விமானிகளுக்கு மிகப்பெரிய சவாலாகும் காரணம் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் கப்பலின் மீது அதிவேகத்தில் வரும் போர் விமானத்தை குத்திருட்டில் துல்லியமாக எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு தரையிறக்க வேண்டும். இதனை Low Overshoot என அழைப்பர், விக்ரமாதித்யா விமானந்தாங்கி […]

Read More