ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாலஸ்தீனியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான், மொராக்கோ உள்ளிட்ட 19 நாடுகளால் முன்மொழியபட்டு எகிப்தால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் ஒன்றின் மீது ஒட்டெடுப்பு நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட தீர்மானம் இஸ்ரேலையும் அதன் அணு ஆயுத கையிருப்பையும் குறிவைத்து தாக்கல் செய்யப்பட்டதாகும் இந்த நிலையில் ஒட்டெடுப்பில் இஸ்ரேல், மைக்ரோனேசியா, கனடா, பலாவு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்த நிலையில் 24 நாடுகள் வாக்களிக்கவில்லை, 152 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஆகவே […]
Read Moreஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் சமீபத்தில் தான் தயாரித்த F/A-18 Super Hornet பல திறன் கடற்படை போர் விமானங்களை இந்திய விமானப்படையின் போர் விமான தேர்வில் கலந்து கொள்ள வைத்து விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் போயிங் நிறுவன அதிகாரியிடம் இந்திய கடற்படைக்கு அளிக்கப்படும் F/A-18 போர் விமானங்களில் இந்திய ஆயுதங்களை இணைக்க சம்மதம் அளிக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஆம் என […]
Read Moreஇஸ்ரேலிய பராக் வான் பாதுகாப்பு அமைப்பு Barak Air Defence system ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவத்தால் துபாய் நகருக்கு தெற்கே உள்ள அல் தாஃப்ரா படைத்தளத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன அவற்றில் பராக் வான் பாதுகாப்பு அமைப்பு லாஞ்சர்கள் மற்றும் எல்டா நிறுவனத்தின் Elta EL/M-2084 radar ரேடார் ஆகியவை காணப்படுகின்றன. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய […]
Read Moreஉத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தனியார் துறை நிறுவனம் தான் Johnnette Technologies ஜாண்ணெட் டெக்னாலஜிஸ் ஆகும், இந்த நிறுவனம் ஆளில்லா வானூர்திகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனம் இந்திய முப்படைகளுக்கும் JF-5 எனும் HALE High Altitude Long Endurance அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்றை தயாரித்து தர விருப்பம் தெரிவித்துள்ளது. போர் விமானங்களை போலவே […]
Read More