பிரிட்டன் அரசாங்கம் உக்ரைனுக்கு AMRAAM Advanced Medium Range Air to Air Missile எனப்படும் அதிநவீன வானிலக்கு தாக்குதல் ஏவுகணைகளை அடுத்து வரும் வாரங்களில் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது.
இவை தவிர நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் 18 பிரங்கிகளையும் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பி வைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டனுடைய இந்த ஆயுத உதவி ஒரு புறம் இருக்க அமெரிக்கா உக்ரைனுக்கு NASAMS நார்வே அமெரிக்க கூட்டு தயாரிப்பான NASAMS Noerwegian Surface to Air missiles எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.