
சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று ஜெய்ஸ் பயங்கரவாதிகளும் ஒரு உள்ளூர் பயங்கரவாதியும் பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.சோபியானின் டிராச் மற்றும் மூலு ஆகிய இரு பகுதிகளில் என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் காவல் துறை வீரர் கொலையில் தேடப்பட்டு வந்த ஹனான் யகூப் என்ற பயங்கரவாதியும் இந்த என்கௌன்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான்.
மூலு பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளான்.