இந்திய தரைப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் சப்ளையரான அஷோக் லேலண்ட் நிறுவனம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் தனது 3 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. 1) JEET 4×4மலை பிரதேச பகுதிகள், அதிக உயர பகுதிகள், கரடு முரடான நிலபரப்பு கொண்ட பகுதிகள், சமவெளி பகுதிகள், பாலைவன பகுதிகளில் சிறப்பாக இயங்க வடிவமைக்கப்பட்டு நிருபிக்கப்பட்ட வாகனம். இதனை ராணுவ பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம், சமகால தொழில்நுட்பங்கள் இந்த வாகனத்தின் அனைத்து அமைப்புகளிலும் […]
Read Moreஇந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த HTT-40 எனும் சுதேசி பயிற்சி போர் விமானம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அங்குள்ள இந்தியா அரங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார் இதைதொடர்ந்து விரைவில் ஒப்பந்தம் இந்திய விமானப்படையுடன் 70 விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த HTT-40 விமானங்களில் அமெரிக்காவின் […]
Read Moreசமீபத்தில் ரஷ்யா உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட நிலையில் தற்போது அந்த பகுதிகளும் ரஷ்யாவின் மற்ற பகுதிகளை போலவே அணு ஆயுத பாதுகாப்பின் கீழ் வரும் என ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் அறிக்கை வெளியிட்டது. இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவின் பிரிக்கமுடியாத அங்கங்களாகும் அவற்றிற்கு ரஷ்யாவின் மற்ற பகுதிகளுக்கு என பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அதே அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் […]
Read Moreசில வாரங்களுக்கு முன்னர் ரஷயாவில் இருந்து ஐரோப்பா செல்லும் Nord stream – 1 மற்றும் Nord stream – 2 ஆகிய இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் குழாய்கள் கடலுக்கு அடியே வெடிவைத்து தகர்க்கப்பட்டன இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதே இது அமெரிக்க கடற்படையின் வேலையாக தான் இருக்கும் என பலத்த சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அதை நிருபிக்கும் வகையில் அமெரிக்க தயாரிப்பு வெடிகுண்டு உடைய பாகங்கள் […]
Read Moreகுஜராத் மாநிலம் காந்திநகர் நகரத்தில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் DefExpo-2022 பிரதமர் மோடி இந்தியாவின் புதிய கனவு திட்டம் ஒன்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க உள்ளார். இந்த புதிய கனவு திட்டமானது விண்வெளி சார்ந்த பாதுகாப்பு திறன்களை அதிகரிப்பது தொடர்பானதாகும் இதற்கு Mission DefSpace என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் முப்படைகளுக்கும் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் உதவியோடு விண்வெளி சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க ஊக்குவிப்பதே இதன் லட்சியமாகும். […]
Read Moreஅமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய கொரோனா வைரஸ் வகையை உருவாக்கி உள்ளனர் இது தாக்கினால் மரணம் ஏற்படுவதற்கு சுமார் 80 சதவிகிதம் வாய்ப்புள்ளது. இந்த புதிய வைரஸ் ஒமைக்ரான் ரகம் மற்றும் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய ஒரிஜினல் கொரோனா வைரஸ் ரகம் ஆகியவற்றை ஒன்றினைத்து பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்ளோரிடா மற்றும் பாஸ்டன் பகுதிகளை சேர்ந்த விஞ்ஞானிகள் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தேசிய தொற்றுநோய் பள்ளியில் […]
Read Moreநமது நாட்டின் முதன்மை பாதுகாப்பு ஆய்வு அமைப்பான DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு காந்திநகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் தனது பல்வேறு தயாரிப்புகளை காட்சிபடுத்தியுள்ளது. அந்த வகையில் DRDO வின் ஒரு பிரிவான LRDE Electronics & Radar Development Eastablishment அதாவது மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய உத்தம் ஏசா மார்க்-2 Uttam AESA MK2 ரேடார் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக […]
Read More