Day: October 17, 2022

புதிய இந்திய ஆளில்லா தாக்குதல் விமானம் விரைவில் அறிமுகம் !!

October 17, 2022

PARAS Defence & Space Technologies குழுமத்தின் ஒரு பிரிவான Paras Aerospace விரைவில் துவங்க உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் தான் தயாரித்த புதிய ஆளில்லா தாக்குதல் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய UCAV Unmanned Combat Aerial Vehicle முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும் இது ஒரு HALE High Altitude Long Endurance அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானமாகும். சுமார் 5000 […]

Read More

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் அடுத்த தலைமுறை இழுவை இயந்திரம் !!

October 17, 2022

சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைந்த INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் அடுத்த தலைமுறை இழுவை இயந்திரங்கள் பயன்படுத்தி வரப்படுவது சமீபத்திய புகைப்படங்கள் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்த அடுத்த தலைமுறை இழுவை இயந்திரம் தற்போது விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, இதனை ஜெர்மனியை சேர்ந்த MOTOTAK மோட்டோடாக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த MOTOTAK LB ரக இழுவை இயந்திரத்தை ரிமோட் மூலம் ஒரு நபர் இயக்கலாம், மின்சார சக்தியில் இயங்கும் இந்த இழுவை […]

Read More

Astra IR இந்தியாவின் அடுத்த தலைமுறை வானிலக்கு ஏவுகணை !!

October 17, 2022

ASTRA MK1 அஸ்திரா மார்க்-1 வானிலக்கு ஏவுகணை அதாவது வானிலிருந்து ஏவப்படும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை திட்டத்தின் கிளை திட்டமாக உதித்தது தான் ASTRA IR அஸ்திரா ஐ.ஆர் வானிலக்கு ஏவுகணை திட்டமாகும். இந்த ASTRA IR Infrared அஸ்திரா அகச்சிவப்பு கதிர் ஏவுகணையானது அகச்சிவப்பு கதிர் மற்றும் ரேடியோ கதிர்கள் தேடல் கருவிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆனால் அதே அஸ்திரா மார்க்-1 ரகத்தின் வடிவமைப்பை தான் கொண்டிருக்கும். அதாவது முதலில் அஸ்திரா மார்க்-1ல் உள்ள […]

Read More