Day: October 16, 2022

உலகின் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் !!

October 16, 2022

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளுள் ஒன்று என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் கமிட்டியின் வரவேற்பு கூட்டத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானை மிகவும் கடுப்பேற்றி உள்ளது, இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் இம்ரான் கான் அரசு நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது […]

Read More

ரஷ்யாவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை 30 நிமிடத்திற்குள் அழிக்க முடியும் அமெரிக்க கோடிஸ்வரர் எலான் மஸ்க் !!

October 16, 2022

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான் அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் ரஷ்யாவால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை 30 நிமிடத்திற்குள்ளாக அணு ஆயுதங்களை ஏவி அழிக்க முடியும் என கூறியுள்ளார். அதே போல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமும் இத்தகைய அணு ஆயுத தாக்குதல் திறன்கள் உள்ளது ஆனால் பெரும்பாலானோர் இதை உணர்ந்து செயல்படுவதில்லை அணு ஆயுத போர் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம் எனவும் கூறியுள்ளார். இதனை எலான் மஸ்க் ட்விட்டரில் அலெக்ஸ் என்ற நபர் உடனான உரையாடலின் போது […]

Read More

இந்தியாவுக்கு போர் கப்பல்களுக்கான உலகின் முதல் ஸ்டெல்த் ஆன்டென்னாவை ஏற்றுமதி செய்ய ஜப்பான் விருப்பம் !!

October 16, 2022

ஜப்பான் தான் தயாரித்த உலகின் முதல் ஸ்டெல்த் ஆன்டென்னா அமைப்பான NORA-50 எனப்படும் ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது ஒற்றை கொம்பு போல உள்ளதால் Unicorn எனவும் அழைக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பானது இந்த ஆண்டு ஜப்பான் கடற்படையில் இணைந்த JS KUMANO (குமானோ) மற்றும் JS MOGAMI (மொகாமி) ஆகிய இரண்டு ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த ஸ்டெல்த் ஆன்டென்னாக்கள் […]

Read More