சமீபத்தில் எகானமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி இந்திய தனியார் துறை ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனமான விமான் ஏவியேஷன் சர்வீசஸ் Vman Aviation Services புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மேற்குறிப்பிட்ட நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது அதன்படி விரைவில் ஐந்து த்ரூவ் ஹெலிகாப்டர்களை இந்த நிறுவனம் வாங்க உள்ளது. முதல்கட்டமாக ஐந்து த்ரூவ் ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும் நிலையில் அடுத்த கட்டமாக மீண்டும் ஐந்து […]
Read Moreபூட்டான்: இந்திய தரைப்படையின் அணி ஒன்று மேற்கு பூட்டானில் உள்ள ஹா டோஸோங் பகுதியில் உள்ள தளத்தில் பூட்டான் அரசரின் மெய் காவலர்கள் மற்றும் பூட்டான் தரைப்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது, இந்த படையணி IMTRAT – Indian Military Training Team அதாவது இந்திய ராணுவ பயிற்சி அணி என அழைக்கப்படுகிறது, மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தான் இதற்கு பொறுப்பு மேலும் பூட்டானில் பாதுகாப்பு அமைச்சர் இல்லாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட அதிகாரி தான் பூட்டான் […]
Read Moreஅடுத்த ஆண்டு இந்தியா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த இலகுரக டாங்கியான ஸோராவர் வெளிவர உள்ளது, முன்னர் இந்த டாங்கியின் டிசைன் K9 வஜ்ராவை அடிப்படையாக கொண்டது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியா எதிர்காலத்தில் தயாரிக்க உள்ள கனரக அதிநவீன FMBT Futuristic Main Battle Tank எனப்படும் எதிர்கால பிரதான போர் டாங்கியின் டிசைனை அடிப்படையாக கொண்டு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகவே தற்போது இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன முதலாவது இந்தியாவின் […]
Read Moreபிரிட்டன் அரசாங்கம் உக்ரைனுக்கு AMRAAM Advanced Medium Range Air to Air Missile எனப்படும் அதிநவீன வானிலக்கு தாக்குதல் ஏவுகணைகளை அடுத்து வரும் வாரங்களில் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. இவை தவிர நூற்றுக்கணக்கான வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் 18 பிரங்கிகளையும் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பி வைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. பிரிட்டனுடைய இந்த ஆயுத உதவி ஒரு புறம் இருக்க அமெரிக்கா உக்ரைனுக்கு NASAMS நார்வே அமெரிக்க கூட்டு […]
Read Moreசென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் பொறியியல் பிரிவானது எந்தவொரு 155 மில்லிமீட்டர் பிரங்கியாலும் சுடக்கூடிய அடுத்த தலைமுறை ராம்ஜெட் திறன் கொண்ட பிரங்கி குண்டு ஒன்றினை தயாரித்து வருகிறது, இதன் மாடல் இந்த ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அதிநவீன அடுத்த தலைமுறை பிரங்கி குண்டானது சுமார் 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குளை தாக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஆகவே இந்த குண்டானது இந்திய தரைப்படையின் தொலைதூர துல்லிய தாக்குதல் திறன்சார்ந்த தேவைகளை சந்திக்கும் […]
Read More