Day: October 12, 2022

காலிஸ்தான் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கும் கனடாவின் பிரதான கட்சி !!

October 12, 2022

கனடாவின் பிரதான கட்சிகளுள் ஒன்றான NDP National Democratic Party அதாவது தேசிய ஜனநாயக கட்சி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கோரிக்கையான காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு ஆதரவான நிலைபாட்டை அறிவித்துள்ளது. மேலும் அந்த கட்சியானது இந்த வாக்கெடுப்பு கனடா நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட சீக்கிய சமுக மக்களின் அடிப்படை உரிமைகள் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கட்சியின் தலைவராக உள்ள ஜக்மீத் சிங் ஒரு தீவிர காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார் அவர் பேசும்போது […]

Read More

அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை அமெரிக்கா கொலை செய்யலாம் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

October 12, 2022

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தவர் ஜாண் போல்டன் ஆவார் இவர் சமீபத்தில் இங்கிலாந்து ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரஷ்ய அதிபர் புடினை போன்ற தலைவர் ஒருவரை கொல்லும் திறன் அமெரிக்காவுக்கு உண்டா என கேட்க அதற்கு ஜாண் போல்டன் உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கொல்லாம் என […]

Read More

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு படுகாயமடைந்த ராணுவ நாய்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை !!

October 12, 2022

கடந்த 11ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தின் அனந்த்னாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கக இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியை இந்திய தரைப்படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்திய போது இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் ராணுவ மோப்பநாய் ஸூம் ZOOM அனுப்பப்பட்டது. உள்ளே சென்று இந்த நாயை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர் அப்போது நாயின் காலில் குண்டு பாய்ந்த […]

Read More