Day: October 9, 2022

ரஷ்ய விமானப்படை தளம் மீது தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்திய உக்ரைன் !!

October 9, 2022

உக்ரைன் உளவுத்துறை தகவல்கள் ரஷ்யாவின் ஷைகோவ்கா விமானப்படை தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 52ஆவது குண்டுவீச்சு படையணியை சேர்ந்த இரண்டு Tu-22M குண்டுவீச்சு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. ரஷ்ய ஊடகங்களும் இந்த தாக்குதலை உறுதிபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த மாறுபட்ட தகவல்கள் அவற்றால் வெளியிடப்பட்டுள்ளன அதாவது ஒடுதளத்தின் மீது மோதியதாகவும் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதே நேரத்தில் […]

Read More

தொடர் பின்னடைவுகள்; உக்ரைன் போரை வழிநடத்த புதிய தளபதியை நியமித்த ரஷ்யா !!

October 9, 2022

உக்ரைன் மீது படையெடுத்து சுமார் 6 மாதங்கள் ஆன பின்னரும் ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியவில்லை தொடர்ச்சியாக ரஷ்ய படைகள் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன, பல இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியும் வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா தற்போது உக்ரைன் படையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து ரஷ்ய படைகளையும் வழிநடத்த ஒரு புதிய தளபதியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அதாவது ஜெனரல் செர்கேய் சுரோவிகின் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக தகவல்களின்பிட ஜெனரல் […]

Read More

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஜெர்மனியின் நிலைப்பாடு கண்டனம் தெரிவித்த இந்தியா !!

October 9, 2022

சமீபத்தில் ஜெர்மனியின் பான் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி மற்றும் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேர்பாக் ஆகியோர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஜெர்மானிய வெளியுறவு துறை அமைச்சர் அன்னலேனா பேர்பாக் காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு ஒரு முடிவை காண வேண்டும் என வலியுறுத்தி பேசினார் இது பல ஆண்டு காலமாக பாகிஸ்தானுடைய கோரிக்கை மற்றும் நிலைப்பாடு ஆகும். இந்த […]

Read More