Day: October 3, 2022

6 மாதங்கள் மட்டுமே இயங்க வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் இயங்கி செயலிழந்த இந்தியாவின் செவ்வாய் கிரக செயற்கைகோள் !!

October 3, 2022

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா சுமார் 450 கோடி ரூபாய் செலவில் PSLV C25 ராக்கெட் மூலமாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய MOM – Mars Orbiter Mission எனும் செயற்கை கோள் கருவியை மங்கள்யான் திட்டத்தின் மூலமாக அனுப்பியது. வெறும் 6 மாதங்கள் மட்டுமே இயங்குவதற்கான பேட்டரி திறனை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை கோள் ஏறத்தாழ சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி சாதனை புரிந்துள்ளது மேலும் தனது ஆயுட்காலத்தில் […]

Read More

அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்ய வீரர்களை அமெரிக்கா அழித்து விடும் முன்னாள் CIA இயக்குனர் !!

October 3, 2022

சமீபத்தில் அமெரிக்க உளவு அமைப்பான CIA வின் இயக்குனரும் ஒய்வு பெற்ற நான்கு நட்சத்திர அந்தஸ்து தரைப்படை அதிகாரியுமான ஜெனரல் டேவிட் பெட்ராயஸ் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் அனைவரையும் அங்குள்ள அனைத்து ராணுவ தளவாடங்களையும் அடியோடு அழித்து விடும் எனவும் ரஷ்ய கடற்படையின் கருங்கடல் பிரிவையும் ஒட்டுமொத்தமாக அழித்து விடும் எனவும் பேசியுள்ளார். மேலும் அவர் தற்போதைய […]

Read More

நேட்டோவில் உக்ரைன் இணைய 9 நேட்டோ நாடுகளின் தலைவர்கள் ஆதரவு !!

October 3, 2022

ஒன்பது நேட்டோ நாடுகளின் அதிபர்கள் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர், கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவை சேர்ந்த இந்த நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பையும் வன்மையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா, வடக்கு மேசிடோனியா, மான்டிநீக்ரோ, போலந்து, ஸ்லோவாகியா மற்றும் ரூமேனியா ஆகிய ஒன்பது நாடுகளின் அதிபர்கள் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் போருக்கு பின் உக்ரைன் சென்ற போது ரஷ்ய படையெடுப்பின் கொடுரத்தை நேரில் கண்டு […]

Read More

அணு ஆயுத பயன்பாட்டை இந்தியா விரும்பாது ஆகவே புடின் அதனை செய்யமாட்டார் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் !!

October 3, 2022

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வால்லெஸ் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா அணு ஆயுத பயன்பாட்டை விரும்பாது ஆகவே ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் அளவுக்கு துணியமாட்டார் என கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற SCO Shanghai Cooperation Council மாநாட்டின் போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் உடனான சந்திப்பின் போது எதையெல்லாம் ஏற்று கொள்வோம் எதை எல்லாம் ஏற்று கொள்ளமாட்டோம் என தெளிவாக அறிவுறுத்தி உள்ளதாகவும் எது […]

Read More

இந்தியா மீது சீனாவை நோக்கி பறந்த ஈரானிய விமானத்தில் குண்டு இருப்பதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்ட இந்திய போர் விமானங்கள்; உச்சகட்ட உஷார் நிலை !!

October 3, 2022

ஈரானில் இருந்து சீனாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றிலு வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த விமானத்தை நேரடியாக பார்வையிட இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய வான்வெளியில் நுழைந்த சற்று நேரத்திலேயே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் வர பதான்கோட் மற்றும் ஜோத்பூர் தளங்களில் இருந்து சுகோய்-30 போர் விமானங்களை இந்திய விமானப்படை அனுப்பி வைத்துள்ள நிலையில் உச்சகட்ட உஷார் நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் […]

Read More

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை கைபற்றுவோம் சூளுரைத்த உக்ரைன் அதிபர் !!

October 3, 2022

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி ரஷ்ய படைகளின் கட்டுபாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனிய பகுதிகளை உக்ரைன் படைகள் விரைவில் மீட்டெடுக்க போவதாக சூளுரைத்து உள்ளார். நாட்டு மக்களுக்கு அக்டோபர் 1 மாலை அளித்த உரையின் போது இந்த வாரம் முழுவதும் ரஷ்யாவின் கட்டுபாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் பல இடங்களில் உக்ரைனிய தேசிய கொடியை நமது படையினர் ஏற்றியுள்ளனர், அடுத்த வாரத்தில் இனியும் அதிக இடங்களில் கொடிகளை ஏற்றுவோம், மேலும் அவர் உரையின் போது ரஷ்ய வீரர்களை […]

Read More

கிழக்கு உக்ரைனிய நகரத்தில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா, உக்ரைனுக்கு மற்றொரு வெற்றி !!

October 3, 2022

கிழக்கு உக்ரைனில் உள்ள டோனேட்ஸ்க் பகுதியை ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டதாக அறிவித்த நிலையில் இந்த பகுதியில் உள்ள லைமன் நகரை தற்போது உக்ரைனிய படைகள் கைபற்றி உள்ளன. ரஷ்ய படைகள் இந்த நகரத்தை தங்களின் களமுன்னனி கட்டுபாட்டு மையமாக பயன்படுத்தி வந்த நிலையில் இங்கிருந்து ரஷ்ய படைகள் உக்ரைனிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பின்வாங்கி உள்ளனர். இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடட்டுள்ள அறிக்கையில் லைமன் நகரை கைபற்ற சண்டையிட்ட உக்ரைன் […]

Read More

இந்திய ஃபிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவான புதிய ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி !!

October 3, 2022

ஒரு காலத்தில் பாதுகாப்பு பெட்டக தயாரிப்பில் உலக புகழ்பெற்ற கோத்ரேஜ் நிறுவனம் தற்போது பாதுகாப்பு தளவாட தயாரிப்பிலும் கால்பதித்துள்ளது. அந்த வகையில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த CERBAIR நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து CHIMERA கிமெரா எனப்படும் புதிய அதிநவீன ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கியை உருவாக்கி உள்ளது. இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன MANPAD – Man Portable Air Defence அதாவது வீரர்கள் சுமந்து சென்று தாக்கும் வகை மற்றொன்று Static அதாவது நிலையானது ஒரு […]

Read More