Breaking News

Day: October 2, 2022

பாகிஸ்தானை போல பயங்கரவாதத்தை பழகும் நாடு வேறு இல்லை வறுத்து எடுத்த வெளியுறவு அமைச்சர் !!

October 2, 2022

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற Rising Indian & The World : Foreign Policy in Modi era எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் அப்போது பாகிஸ்தானை வறுத்து எடுத்தார். நமக்கு ஒரு அண்டை நாடு உள்ளது, நாம் தகவல் தொழில்நுட்ப துறையில் (IT Information Technology ) வல்லுநர்களாக உள்ளோம் , அவர்களோ (IT International Terrorism) சர்வதேச பயங்கரவாதத்தில் வல்லுநர்களாக உள்ளனர், […]

Read More

ஆளில்லா செயற்கை அறிவாற்றல் தளவாடங்களை இணைந்து சோதித்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா !!

October 2, 2022

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கடற்படைகள் செங்கடலில் உள்ள Gulf of Aqaba பகுதியில் இணைந்து நடத்திய நான்கு நாட்கள் கூட்டு பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. Digital Shield என பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சியின் போது அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் 59ஆவது படையணியுடைய Devilray – T38 மற்றும் Saildrone Explorer ஆகிய இரண்டு ஆளில்லா தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை இரண்டுமே ஆளில்லா செயற்கை அறிவாற்றல் கொண்ட தளவாடங்களாகும் இஸ்ரேலிய கடற்படையின் 915 படையணி மற்றும் ஸ்நாபிர் […]

Read More

உக்ரைனுடைய 15% பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட ரஷ்யா !!

October 2, 2022

உக்ரைன் ரஷ்யா போர் துவங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற விழாவில் உக்ரைனுடைய பதினைந்து சதவிகித பகுதிகளை ரஷ்யா தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டது. அதாவது ரஷ்யா உக்ரைனில் கைபற்றி வைத்துள்ள கெர்சோன், ஸப்ரோஸியா பகுதிகள் மற்றும் தனி நாடுகளாக அங்கீரித்திருந்த டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை அப்பகுதி தலைவர்கள் கையெழுதிட்டு ரஷ்யாவுடன் இணைத்து கொண்டனர். 2014ஆம் ஆண்டு க்ரைமியா பகுதியை எப்படி ரஷ்யா கைபற்றி பொது […]

Read More

உக்ரைனுடைய ஒவ்வொரு அடியையும் பாதுகாப்போம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் !!

October 2, 2022

நேற்று ரஷ்யா உக்ரைனுடைய பதினைந்து சதவிகித பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ ரஷ்ய அதிபர் புடினை கண்டு அச்சமில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது உக்ரைனுடைய ஒவ்வொரு அடி நிலப்பரப்பையும் மேற்குலக நாடுகள் பாதுகாக்கும் , புடினுடைய பொறுப்பற்ற அர்த்தமில்லாத பேச்சுக்கள் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளை அச்சப்படுத்தாது என கூறினார். மேலும் பேசும் போது நேட்டோ நாடுகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் […]

Read More