DRDO வில் Junior Research Fellow காலி பணியிடங்கள் !!
1 min read

DRDO வில் Junior Research Fellow காலி பணியிடங்கள் !!

இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை ஆராய்ச்சி அமைப்பான DRDO Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காலி பணியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது DRDO நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ஒரே ஒரு Junior Research Fellow காலிப்பணியிடத்தை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது, இது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B. Tech /B.E அல்லது M.E/ M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும், வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.

Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- ஊதியம் வழங்கப்படும், ஆர்வமுடையோர் drdo.gov.in எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளம் சென்று அறிவிக்கையை படித்து தேவையான ஆவணங்களுடன் 06.09.2022 தேதிக்கு முன்னர் விண்ணபிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.