Day: September 30, 2022

பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான முதலாவது சுதேசி பூஸ்டர்கள் டெலிவரி !!

September 30, 2022

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் Solar Group குழுமத்தின் பாதுகாப்பு தயாரிப்பு பிரிவான Economic Explosives Limited (EEL) எனும் நிறுவனம் முதல்முறையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கான பூஸ்டர் அமைப்புகளை டெலிவரி செய்துள்ளது. Brahmos Aerospace Private Limited BAPL நிறுவனத்திடம் இந்த ஏவுகணைகளுக்கான முதல் இரண்டு பூஸ்டர் அமைப்புகளை மேற்குறிப்பிட்ட Economic Explosives Limited நிறுவனம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதுவரை இதற்கு ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது […]

Read More

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா !!

September 30, 2022

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி அணு ஆயுத ஏவுகணை ஒன்றை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஏவி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய முப்படை தலைமை தளபதி, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஜப்பானிய கடலோர காவல்படை ஆகியோர் இந்த ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தி உள்ளனர். ஜப்பான் கடலோர காவல்படை தனது நாட்டு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் கவனமாக இருக்கும்படியும் ஏதேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் […]

Read More

பயிற்சிக்கு செல்லும் புதிய ரஷ்ய ராணுவ வீரர்கள் !!

September 30, 2022

2014ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து பிரித்து எடுத்துக்கொண்ட க்ரைமியா மாகாணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைந்த புதிய ரஷ்ய ராணுவ வீரர்கள் பயிற்சி பெற ராணுவ முகாம்களுக்கு சென்றுள்ளனர். புதிய வீரர்களை வழியனுப்பி வைக்கும் விழாவில் வீரர்களை அவர்களது குடும்பத்தினர் ரஷ்ய தேசிய கொடியை அசைத்து கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர். புதிய வீரர்களும் தங்களது ஆயுதங்களை பெற்று கொண்டு தங்களது குடும்பத்தினருக்கு பிரியாவிடை அளித்து தங்களது ராணுவ முகாம்களை நோக்கி சென்றனர்.

Read More

அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளில் அதிநவீன இலக்குவைக்கும் அமைப்பு பொருத்த திட்டம் !!

September 30, 2022

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளில் அதிநவீன இலக்குவைக்கும் கருவிகளை பொருத்த முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தை BEL Bharat Electronics Limited நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து EO FCS- Electro Optical Fire Control System எனப்படும் அதிநவீன தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு , இதனை TONBO எனும் தனியார் நிறுவனம் சென்னையில் உள்ள BEL நிறுவனத்தின் தொழிற்சாலையுடன் இணைந்து தயாரித்து வருகிறது. Elpeos தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பை […]

Read More

மிகப்பெரிய கடல்சார் படையெடுப்பு பயிற்சியை மேற்கொண்ட சீன ராணுவம் !!

September 30, 2022

சீன ராணுவம் சிவிலியன் பயன்பாட்டுக்கான வாகனங்களை சுமக்கும் கலன்களில் இருந்து தாக்குதல் நிலநீர் வாகனங்களை கடல்மார்க்கமாக அனுப்பி படையெடுக்கும் ஒரு பயிற்சியை மேற்கொண்டு உள்ளது. தைவான் ஜலசந்தியில் உள்ள ஒரு சீனாவுக்கு சொந்தமான தீவிற்கு அருகே இந்த கடல்சார் படையெடுப்பு போர் பயிற்சி நடைபெற்றுள்ளது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இதற்காக தீவின் கரையில் இருந்து சற்று தொலைவில் சிவிலியன் வாகன போக்குவரத்து கலன்கள், ஒரு மிகப்பெரிய Ro-Ro வாகனங்களை சுமக்கும் கப்பல் மற்றும் போர் […]

Read More

இந்திய விமானப்படையின் முதல் பெண் ஆயுத கட்டுபாட்டு அமைப்பு போர் விமானி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு !!

September 30, 2022

இரட்டை இருக்கை போர் விமானங்களில் பொதுவாக இரண்டாவது இருக்கையில் இருக்கும் விமானி போர் விமானத்தின் ஆயுதங்கள் மற்றும் அவை சாரந்த சென்சார் அமைப்புகளை தயாராக வைத்திருக்கும் பணியை மேற்கொள்வர், இவர்களை WSO Weapon Systems Officer ஆயுத அமைப்பு அதிகாரி என அழைப்பர். இந்திய விமானப்படையில் இதுவரை ஆண் அதிகாரிகள் தான் இந்த பணியை செய்து வந்தனர் இந்த நிலையில் முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி இந்த பணியை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளார். ஃப்ளைட் லெஃப்டினன்ட் தேஜஸ்வி […]

Read More

எண்ணெய் மற்றும் எரிவாயு குழாயை அழித்தது நீங்கள் தானா அமெரிக்காவை நோக்கி கேள்வி எழுப்பிய ரஷ்யா !!

September 30, 2022

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் எரிபொருள் மற்றும் எரிவாயு குழாயை உடைத்தது அமெரிக்காவா எனும் கேள்விக்கு அதிபர் பைடன் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் Nord Stream 1 மற்றும் Nord Stream 2 ஆகிய எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களில் மூன்று பகுதிகளில் வெடிகுண்டு வைத்து தகரக்கப்பட சம்பவத்திற்கு பொறுப்பு […]

Read More