நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடேட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனமானது சுமார் 208 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ICMF Integrated Cryogenic Engine Manufacturing Facility அதாவது ஒருங்கிணைந்த க்ரையொஜெனிக் என்ஜின் தயாரிப்பு மையம் ஒன்றை நிறுவி உள்ளது. இந்த மையமானது ISRO Indian Space Research Organization எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான மிகசிறியது முதல் மிகப்பெரிய அளவிலான அனைத்து வகையான ராக்கெட்டுகளுக்கான என்ஜினையும் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் என […]
Read Moreசீனாவை மனதில் வைத்து வடக்கு பிராந்திய எல்லையோரம் களமிறக்க Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இருந்து மேலும் 100 K9 VAJRA வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை வாங்க இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தென்கொரியாவின் Hanwha நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்பம் பெற்று L & T நிறுவனம் இந்த பிரங்கிகளை தயாரிக்கும் பணியை தொடங்கியது முதல் தொகுதியின் 100 பிரங்கிகள் கடந்த ஆண்டு டெலிவரி செய்யப்பட்ட நிலையில் இது […]
Read Moreஅமெரிக்க விமானப்படையின் வான் சண்டை பிரிவின் தலைவரான ஜெனரல் மார்க் கெல்லி சீனா ஆறாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி வருவதாகவும் ஆனால் அதற்கு முன்னர் அமெரிக்கா முந்தி கொள்ள வேண்டும் எனவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்க வான்படை மற்றும் விண்வெளி படை கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போது ஜெனரல் மார்க் கெல்லி இதனை தெரிவித்தார் மேலும் அவர் சீனாவில் தற்போது என்ன நிலவுகிறது என்பது பற்றி தெரியாது ஆனால் சரியான பாதையில் […]
Read Moreநேற்று ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக ஜெர்மனி செல்லும் கடலடி எரிபொருள் குழாயில் இரண்டு மர்ம வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றின் சக்தி நிலநடுக்கத்தை அளக்க உதவும் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு வெடிப்புகளை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் கடற்படைகள் உணர்ந்துள்ளன, தொடர்ந்து கடலில் எரிபொருள் குழாயில் மூன்று இடங்களில் இருந்து கசியும் இயற்கை எரிவாயு ஏராளமான அளவில் வெளியேறி வருகிறது. இது கடலடி தாக்குதல் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் […]
Read Moreஅமெரிக்காவின் CAATSA சட்டத்தையும் மீறி இந்தியா தனது ONGC நிறுவனம் மூலமாக ஈரானில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமைந்துள்ள Farzad – B இயற்கை எரிவாயு வயலில் எண்ணெய் கிணறு ஒன்றை அமைக்க உள்ளது. ஈரானிய அரசு இந்த எரிவாயு வயலில் எரிவாயு எடுக்கவும் அதன் அடுத்தகட்டமாக சுமார் 30% சலுகையும் தருவதாகவும் ஆனால் 90 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லையெல் இந்தியா புறக்கணித்தாக கருதப்படும் என அறிவித்த நிலையில் இந்தியா இதனை ஏற்று கொண்டுள்ளது. […]
Read Moreஅமெரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக F-16 போர் விமானங்களுக்கு உதவுவதாக கூறி யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் என காட்டமாக விமர்சனம் முன்வைத்தார். இந்த நிலையில் இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில் இந்தியா பாகிஸ்தான் உடனான உறவு ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அல்ல இரண்டும் வெவ்வேறு எனவும் இரு நாடுகளையும் கூட்டாளிகளாக மதிப்பதாகவும் பல சந்தர்ப்பங்களின் […]
Read Moreஇந்திய அரசின் உள்துறை அமைச்சகம் Popular Front of India எனப்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்பு மற்றும் அதனுடைய 8 உட்பிரிவு அமைப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பயங்கரவாத தொடர்புகள் மற்றும் ஆதரவு செயல்பாடுகள் காரணமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. Rehab India Foundation,Campus Front of India,All India Imams Council,National Confederation of Human Rights Organization,National Women’s Front,Junior Front,Empower India Foundation, Rehab Foundation kerala ஆகிய மேற்குறிப்பிட்ட எட்டு […]
Read Moreஅலுவல் ரீதியிலான சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அங்கு இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்றினார் அப்போது அமெரிக்க அரசின் சமீபத்திய சில செயல்பாடுகளை சுட்டி காட்டி கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அதாவது சமீபத்தில் அமெரிக்க அரசானது பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர் விமானங்களுக்கான 450 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவி திட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது, முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது ஆட்சி காலத்தின் போது இது உட்பட […]
Read More