Day: September 26, 2022

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு !!

September 26, 2022

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் 77ஆவது ஐக்கிய நாடுகள் பொது சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது, இதில் பல உலக தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ரஷ்யா இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்தார். இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக அனைத்து […]

Read More