மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கும் Jatayu Unmanned Systems எனும் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சண்டை ட்ரோனை தயாரித்துள்ளது. Jatayu Aim – X எனப்படும் இந்த ஆளில்லா விமானத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஒரு சண்டை துப்பாக்கி Assault Rifle பொருத்தப்பட்டு இருக்கும், இத்தகைய ஆயுதம் பொருத்தப்பட்ட முதல் இந்திய ஆளில்லா விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆளில்லா விமானத்தை தரையிலிருந்தும் அல்லது […]
Read MoreDRDO Defence Research and Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் Larsen & Toubro (L & T) நிறுவனம் கூட்டாக இணைந்து 2023ஆம் ஆண்டு இந்தியாவின் சுதேசி இலகுரக டாங்கியை அறிமுகம் செய்ய உள்ளன. Zorawar ஸோராவர் என அழைக்கப்படும் இந்த இலகுரக டாங்கி அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும், சமீபத்தில் தான் இதற்கான Acceptance of Necessity AoN எனப்படும் முதல்கட்ட அனுமதியை இந்திய பாதுகாப்பு […]
Read Moreஇந்திய விமானப்படையின் தாக்குதல் திறனின் முதுகெலும்பாக விளங்குவது சுகோய்30 Su-30 MKI கனரக பல திறன் போர் விமானங்கள் ஆகும், 2045 ஆம் ஆண்டு வரை இவற்றை பயன்பாட்டில் வைக்கும் வகையில் இந்திய விமானப்படை அதிநவீன இந்திய ஏவியானிக்ஸ் மற்றும் ஆயுத அமைப்புகளை பொருத்தி மேம்படுத்தி வருகிறது. ஆனால் 2045ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றை படையில் இருந்து விலக்கி ஒய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, ஆகவே சுகோய்-30 போர் விமானங்கள் ஒய்வு பெறும்போது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே […]
Read MoreEconomic Times எகானமிக் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின்படி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட QRSAM வான் பாதுகாப்பு ஏவுகணைகளை படையில் இணைப்பதில் மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த QRSAM – Quick Reaction Surface to Air Missile அதிவேக தாக்குதல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பானது சோதனைகளின் போது இந்த அமைப்பின் ரேடார்கள் மிகவும் மோசமாக இயங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற இந்த சோதனைகளின் […]
Read More