Day: September 20, 2022

உலகின் மலிவான விண்வெளி சுற்றுபயணம் இந்தியாவின் புதிய திட்டம், ஒரு டிக்கெட் விலை 80 லட்சம் !!

September 20, 2022

இந்தியாவின் இஸ்ரோ ISRO – Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது விண்வெளி சுற்றுபயணம் சார்ந்த புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இதற்கென ஒரு பிரத்தியேக ராக்கெட்டை உருவாக்கவும் மேலும் மனிதர்களை சுமக்க கூடிய ஒரு கலனை உருவாக்கி மேற்குறிப்பிட்ட ராக்கெட்டில் இணைத்து விண்வெளிக்கு அனுப்புவது தான் அடிப்படை திட்டமாகும், இதை பொதுத்துறை தனியார்துறை கூட்டு பங்களிப்புடன் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோ 2028ஆம் ஆண்டு […]

Read More

உள்நாட்டிலேயே அவசரகால கொள்முதலை மேற்கொள்ளும் இந்திய தரைப்படை !!

September 20, 2022

இந்திய தரைப்படை எதிர்கால போர்களை சுதேசி தொழில்நுட்பங்களை கொண்டு சந்திக்கும் கொள்கையின் அடிப்படையில் அவசர கால கொள்முதலை இந்தியாவிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிரங்கிகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள், ராணுவ வாகனங்கள், பொறியியல் தளவாடங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய தரைப்படை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கால அளவு மிகவும் குறுகியதாகும், ஆறு மாதங்களுக்குள் நிறுவனங்கள் தரைப்படையை அணுக வேண்டும் பின்னர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் […]

Read More

எகிப்து நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

September 20, 2022

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அலுவல் ரீதியான சுற்றுபயணமாக ஞாயிற்றுக்கிழமை எகிப்து நாட்டிற்கு சென்று சேர்ந்தார், தலைநகர் கெய்ரோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். திங்கட்கிழமை எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் ஃபாத்தா அல் சிசி அவர்களை சந்தித்து பேசினார் அப்போது இரண்டு தலைவர்களும் ராணுவ கூட்டு பயிற்சி மற்றும் ராணுவ கூட்டு தயாரிப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்பட உறுதி அளித்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு […]

Read More

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஆஃபர் செய்த இந்தியா !!

September 20, 2022

ஃபிலிப்பைன்ஸ் தனது கடற்படைக்கென இரண்டு நடுத்தர ரக நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 70 பில்லியன் பிசோக்கள் மதிப்பில் கொள்முதல் செய்ய பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது இந்தியா, ஃபிரான்ஸ், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஃபிலிப்பைன்ஸ் கடற்படைக்கான இந்த திட்டத்தில் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிரான்ஸ் தனது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல், இந்தியா ஸ்கார்பீன் நீர்முழ்கியின் இந்திய வடிவமான கல்வரி நீர்மூழ்கி, […]

Read More

இந்திய விமானப்படையின் ப்ராஜெக்ட் சீட்டா; ட்ரோன்களை மேம்படுத்தும் திட்டம் ஒரு பார்வை !!

September 20, 2022

இந்திய விமானப்படை மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் தனது இஸ்ரேலிய தயாரிப்பு ஆளில்லா விமானங்களை இந்திய நிறுவனங்களை கொண்டு தாக்குதல் ட்ரோன்களாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தான் “Project Cheetah” ஆகும், இந்த திட்டத்தின் படி இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட IAI HERON ஹெரோன் கண்காணிப்பு ட்ரோன்களில் அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் ஏவுகணைகளை பொருத்தி மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இஸ்ரேலிய […]

Read More

உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள் !!

September 20, 2022

ரஷ்ய படைகள் உக்ரைனுடைய தெற்கு பகுதியில் உள்ள மைகலோவ் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பிவெடென்னோக்ரயன்ஸ்க் அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அணு உலையில் இருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் ரஷ்யர்கள் ஏவிய குண்டு வெடித்துள்ளது ஆனால் அதிர்ஷ்டவசமாக அணு உலைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என உக்ரைனுடைய அணுசக்தி நிறுவனமான Energoatom எனர்ஜோஆடம் தகவல் வெளியிட்டுள்ளது. பிவெடென்னோக்ரயன்ஸ்க் அணு மின் நிலையத்தின் மூன்று அணு உலைகளும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அணுமின் நிலைய ஊழியர்கள் […]

Read More

இஸ்ரேலிய பாதுகாப்பு கருவியை பெறும் இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்கள் !!

September 20, 2022

இந்திய விமானப்படையின் சுகோய்-30 Su-30 MKI ரக பல திறன் கனரக போர் விமானங்களில் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Systems Limited நிறுவனம் தயாரிக்கும் X-Guard Fibre Optic Supersonic Towed Decoy அமைப்பு பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த Decoy அமைப்புகள் என்பவை போர் விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை குழப்பி ஏமாற்றி விமானத்தில் இருந்து திசைதிருப்பிவிடும் சில நேரங்களில் கடைசி கட்டடமாக தங்களை நோக்கி ஈர்த்து தங்கள் மீது ஏவுகணைகளை […]

Read More

உக்ரைனுக்கு கவச வாகனங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பி வைக்கும் ஜெர்மனி !!

September 20, 2022

ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டீன் லாம்பர்ட் உக்ரைனுக்கு ஜெர்மனி அளிக்கும் அடுத்தக்கட்ட ஆயுத உதவியில் கவச வாகனங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் இதனை அறிவிக்கையில் 50 கவச வாகனங்களும், கூடவே 2 லாஞ்சர்கள், 200 ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட்டுகளும் உக்ரைனுக்கான உதவியில் அடங்கும் என்றார். 50 Dingo டிங்கோ கவச வாகனங்கள், இரண்டு MARS 2 பல குழல் லாஞ்சர்கள் மற்றும் அவற்றிற்கான 200 […]

Read More

மேலும் வலுவடையும் விக்ராந்த்; MF-STAR (AESA) ரேடார், LRSAM ஏவுகணைகள் விரைவில் இணைப்பு !!

September 20, 2022

சமீபத்தில் இந்திய கடற்படையில் INS VIKRANT (IAC – 1) விமானந்தாங்கி போர் கப்பல் இணைந்தது, அந்த நேரத்தில் சில முக்கியமான அமைப்புகள் மற்றும் ஆயுதங்கள் இன்றி தான் படையில் இணைக்கப்பட்டது, தற்போது அவற்றை பொருத்தும் பணிகள் துவங்க உள்ளன. அந்த வகையில் முதல்கட்டமாக AESA – Active Electronically Scanned Array Radar எனும் ரகத்தை சேர்ந்த ரேடார் மற்றும் LRSAM – Long Range Surface to Air Missiles எனப்படும் தொலைதூர வானிலக்கு […]

Read More

இந்திய தரைப்படைக்கு உலகின் மிகப்பெரிய Swarm Drone அமைப்பை தயாரிக்கும் தில்லி ஐஐடி !!

September 20, 2022

IIT Delhi தில்லி ஐஐடியின் ஒரு பிரிவான BotLab Dynamics எனும் நிறுவனம் இந்திய தரைப்படைக்கு சுமார் 3500 Swarm Drone குழுவாக இயங்கும் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு உலக வரலாற்றிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய Swarm Drone அமைப்புகளில் ஒன்றாக இருக்கும், மேலும் Swarm Drone குழுவாக இயங்கும் ஆளில்லா விமான போர்முறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த 3500 ஆளில்லா விமானங்களும் AI Artificial Intelligence […]

Read More