Breaking News

Day: September 19, 2022

அஸர்பெய்ஜான் போர் குற்றங்கள் 3 குழந்தைகளின் தாயான ராணுவ வீராங்கனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை !!

September 19, 2022

அர்மீனியா மீது அஸர்பெய்ஜான் படையெடுத்து போர் நடத்தி வருவது பலருக்கும் தெரிந்த விஷயம் தான், இந்த நிலையில் அஸர்பெய்ஜான் படைகளின் கொடூரமான போர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் அஸர்பெய்ஜான் படை வீரர்கள் ஒரு அர்மீனிய நாட்டு படையை வீழ்த்தியது அதனை தொடர்ந்து அந்த அர்மீனிய படையணியின் வீரர்களை மிகவும் கொடுரமாக கொன்றனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு அர்மீனிய படை வீராங்கனையை அஸர்பெய்ஜான் படை வீரர்கள் பிடித்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கண்களை […]

Read More

உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் செயல் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிப்பு !!

September 19, 2022

உக்ரைனில் கார்கிவ் பகுதியில் உள்ள இஸ்யூம் எனும் ஊருக்கு அருகே ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியில் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். அடர்ந்த காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான சவக்குழிகள் கண்டுபிடிக்க பட்ட நிலையில் அதற்கு சற்றே தொலைவில் ஒரு சவக்குழியில் 17-30 உக்ரைன் வீரர்களின் சடலங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான சவக்குழிகளில் ரஷ்ய விமானப்படையின் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்கள் இருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளதாக […]

Read More

நீருக்கடியில் செல்லும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை உலக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கும் சீனா !!

September 19, 2022

சீன பொறியாளர்கள் குழு ஒன்று உலக வரலாற்றிலேயே முற்றிலும் புதிய ஒர் திறனை கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை வடிவமைத்து தயாரித்து வருகின்றனர். இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவெனில் இதனால் நீருக்கு அடியிலும் பயணிக்க முடியும் ஆனால் வேகம் கணிசமாக குறையும் அதாவது மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராக்கெட் 5 மீட்டர் நீளம் கொண்டதாகும், 10 கிலோமீட்டர் உயரம் செல்லும், வானில் அதிகபட்சமாக மணிக்கு 2450 கிலோமீட்டர் […]

Read More

AWACS ஏவாக்ஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்க இந்திய விமானப்படை திட்டம் !!

September 19, 2022

இந்திய விமானப்படை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நேத்ரா மார்க்-2 NETRA MK2 AWACS விமானங்கள் வரும் வரை ஏவாகஸ் AWACS – Airborne Warning & Control System அதாவது எச்சரிக்கை மற்றும் கட்டுபாட்டு அமைப்பு விமானங்களை குத்தகையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் பயன்படுத்தி வந்த ஆறு A321 ரக பயணிகள் விமானத்தில் நேத்ரா மார்க்-2 NETRA MK2 ரக AWACS அமைப்பை இணைத்து DRDO மேம்படுத்தி வருகிறது அவை 2026ஆம் ஆண்டு வாக்கில் படையில் […]

Read More

உக்ரைன் தலைநகர் மீது பறந்த வேற்றுகிரவாசிகள் ??

September 19, 2022

உக்ரைன் தலைநகர் க்யிவ் மீது வேற்றுகிரவாசிகள் பறந்ததாக அங்கிருந்து செயல்படும் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் தேசிய அறிவியல் கல்லூரி ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன. சமீப காலமாக மிகப்பெரிய அளவில் பறக்கும் அமைப்புகள் தென்பட்டு வருவதாகவும் ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இவை ரஷ்யா மற்றும் சீன தயாரிப்பு ஆளில்லா விமானங்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளும் இதை பற்றிய அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளன, அதுபற்றி அந்த அமைப்புகளை சேர்ந்தோர் பேசும்போது […]

Read More

கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் இடையே சண்டை 60 பேர் மரணம் !!

September 19, 2022

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே கடந்த 2021ஆம் ஆண்டு நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது, இதில் 55 பேர் மரணத்தை தழுவினர் மேலும் 44000 பேர் இடம் மாற்றப்பட்டனர். இந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலை தற்போது மீண்டும் இரு நாடுகள் இடையே எல்லையோரம் பதட்டம் அதிகமானது தொடர்ந்து அது இரு தரப்பு இடையேயான சண்டையில் போய் நின்றது. கடந்த வாரம் ஆரம்பத்தில் துவங்கிய இந்த சண்டையில் இருதரப்பும் டாங்கிகள், பிரங்கிகள், ராக்கெட்டுகளை […]

Read More