Day: September 15, 2022

விரைவில் படையில் இணையும் 5ஆவது ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் !!

September 15, 2022

சமீபத்தில் CNBC ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளம் MDL Mazagon Docks Limited ஐந்தாவது ஸ்கார்பீன் டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை டெலிவரி செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் INS VAGIR வாகிர் என பெயரிடப்பட்டுள்ள ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலை இந்திய கடற்படை பெற்று கொள்ள உள்ளது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆறாவதும் கடைசியுமான INS VAGSHEER வாக்ஷீர் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். ஃபிரான்ஸ், சிலி, […]

Read More

MRFA திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன் இந்திய படையில் 3 சுதேசி போர் விமானங்கள் இணையும் !!

September 15, 2022

இந்திய விமானப்படை MRFA – Multi Role Fighter Aircraft திட்டத்தின் கீழ் சுமார் 114 பல திறன் போர் விமானங்களை வாங்க விரும்பி அறிவிக்கை வெளியிட்டது ஆனால் RFP Request For Proposal வெளியிடும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகராமல் திட்டம் முடங்கியுள்ளது. இந்திய விமானப்படை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது இப்படி காலதாமதம் ஆகும் நிலையில் MRFA ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே மூன்று வெவ்வேறு விதமான சுதேசி போர் விமானங்கள் இந்திய படையில் இணையும் […]

Read More

இந்திய தனியார் நிறுவனத்தின் ட்ரோன்களை வீழ்த்தும் ட்ரோன் !!

September 15, 2022

ரத்தன்இந்தியா RattanIndia எனும் இந்திய தனியார் குழுமத்தின் ஒரு பிரிவான NeoSky India Ltd எனும் நிறுவனம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் Throttle Aerospace Systems எனும் நிறுவனத்தின் 60% பங்குகளை வாங்கியது. அந்த வகையில் Throttle Aerospace நிறுவனத்தின் முதன்மை உரிமையாளராக RattanIndia நிறுவனம் உள்ளது, புதன்கிழமை அன்று Defender என பெயரிடப்பட்டுள்ள ஆளில்லா விமானங்களை வீழ்த்தும் ஆளில்லா விமானத்தை இந்த நிறுவனம் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த Defender ஆளில்லா விமானத்தில் 70 […]

Read More

தனது படை தளங்களை பாதுகாக்க 100 இந்திய தயாரிப்பு ட்ரோன்களை வாங்கும் இந்திய விமானப்படை !!

September 15, 2022

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது வெடிகுண்டுகளை சுமந்து வந்த ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்திய விமானப்படை தனது தளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தற்போது 100 இந்திய தயாரிப்பு ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 100 ஆளில்லா விமானங்களும் இரவு மற்றும் பகலில் […]

Read More

பாகிஸ்தானுக்கான அமெரிக்க F-16 பராமரிப்பு வர்த்தகம், கவலை தெரிவித்த இந்தியா !!

September 15, 2022

சமீபத்தில் பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள அமெரிக்க தயாரிப்பு F-16 போர் விமானங்களுக்கான பராமரிப்பு உதவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த உதவிகள் மூலமாக பாகிஸ்தான் விமானப்படை தனது F-16 ரக போர் விமானங்களை மேம்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டித்து மேலும் அதிக நாட்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான லாய்டு ஆஸ்டின் உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை […]

Read More

இரண்டாவது கட்டத்தை எட்டிய இந்தியாவின் HALE ட்ரோன் திட்டம் !!

September 15, 2022

இந்தியா HALE High Altitude Long Endurance அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது பலருக்கும் தெரிந்தது தான். தற்போது இந்த திட்டத்தில் மிகவும் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது முதல்கட்ட வடிவமைப்பு முடிவு பெற்று இரண்டாவது காற்று சுரங்க சோதனை நிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை IIT KANPUR கான்பூர் ஐஐடி […]

Read More

விளம்பரப்படுத்துவதில் அடியோடு குறை – இந்தியாவின் நிலை

September 15, 2022

இந்தியாவின் மிகப்பெரிய வானூர்தி தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited தனது தயாரிப்புகளை பற்றிய விளம்பரம் செய்வதில் அடியோடு கோட்டை விடுகிறது, இதனாலேயே சர்வதேச சந்தையில் பலத்த பின்னடைவை இந்தியா சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட தேஜாஸை விடவும் திறன் மற்றும் பாதுகாப்பு குறைந்த தென்கொரிய FA-50 மலேசிய விமானப்படை தேர்வில் முன்னனியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கு அந்நாட்டு விமானப்படை மற்றும் FA-50ஐ தயாரிக்கும் KAI Korean Aerospace Industries நிறுவனத்தின் செயல்பாடுகளுமே காரணம் […]

Read More

அமெரிக்க ஹெலிகாப்டரில் பறக்க முயற்சித்து இறந்த தாலிபான்கள் !!

September 15, 2022

அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு படையினர் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் போது பல லட்சம் கோடிகள் மதிப்பிலான பல அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அங்கேயே விட்டு சென்றனர். அப்போது பலரும் இந்த ஆயுதங்கள் தாலிபான்கள் கையில் கிடைக்கும் போது தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பாக தாலிபான்கள் தனிப்பட்ட முறையில் பயங்கர பலத்கை பெறுவார்கள் எனவும் கூறி வந்தனர். ஆஃப்கானிஸ்தானில் விட்ட செல்லப்பட்ட பல ஆயுதங்கள் பாகிஸ்தான் படைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட நிலையில் […]

Read More