Day: September 8, 2022

ரஷ்யாவின் புதிய வெளியுறவு கொள்கை; இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டும் புடின் !!

September 8, 2022

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்ய உலகம் அதாவது ரஷ்யா சார்ந்த உலகம் என்ற இலக்கை அடிப்படையாக கொண்ட புதிய வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்துள்ளதாகவும் இந்த கொள்கையின்படி இந்தியா மற்றும் சீனாவுடன் அதிகமாக நெருக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு 31 பக்க மனிதாபிமான கொள்கை ஒன்று ரஷ்ய அரசால் வெளியிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் உக்ரைன் போர் சார்ந்த ஆய்வு பற்றியது, ரஷ்யாவின் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பது […]

Read More

இத்தாலி நாட்டு கடற்கரை அருகே தென்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் !!

September 8, 2022

கடந்த சில மாதங்கள் முன்னர் ரஷ்யா தனது அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்புவதாக தகவல் வெளியானது, இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் இத்தாலி கடற்கரைக்கு அருகே தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உறுதிப்படுத்தப்படாது தகவல்கள் ரஷ்ய கடற்படையின் வடக்கு பிராந்திய கடற்படை பிரிவின் கீழ் இயங்கும் ஆஸ்கார்-2 ரகத்தை சேர்ந்த K-266 ஒரெல் எனும் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத […]

Read More

காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுன்டர் 4 பயங்கரவாதிகளை போட்டு தள்ளிய பாதுகாப்பு படையினர் !!

September 8, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பஸ்குச்சான் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இது பற்றி காஷ்மீர் பிராந்திய காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஷோபியான் பகுதியில் உள்ள பஸ்குச்சான் கிராமத்தில் என்கவுன்டர் நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளது. அதே போல கடந்த வாரம் ஷோபியான் அருகே நக்பால் கிராமத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட […]

Read More

இந்திய சுகோய் போர் விமானங்களுக்கு மேலும் அதிக ஐரோப்பிய ஏவுகணைகள் !!

September 8, 2022

இந்திய விமானப்படையின் சுகோய் – 30 Su-30MKI போர் விமானங்களின் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த தலைமுறை ஏவுகணைகள் வாங்கும் பொருட்டு ஐரோப்பிய ஏவுகணைகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட Astra Mk1 ஏவுகணைகளை தொடர்ந்து அடுத்தபடியாக இஸ்ரேலிய Derby-I BVRAAM ஏவுகணைகளும் இணைக்கப்பட உள்ளன. இதையடுத்து விரைவில் ஐரோப்பிய தயாரிப்பு வெப்பத்தை உணரும் திறன் கொண்ட ASRAAM Advanced Short Range Air to Air […]

Read More

IL-76 போக்குவரத்து விமானங்களின் ஒய்வு குறித்து திட்டம் வகுக்கும் பணிகள் ஆரம்பம் !!

September 8, 2022

இந்திய விமானப்படை தன்னிடம் பயன்பாட்டில் உள்ள சோவியத் ஒன்றிய காலகட்ட Ilyushin IL – 76 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களின் ஒய்வு திட்டம் குறித்த சிந்தனைகளை துவங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்ய உக்ரைன் போர் காரணமாக பல உலக நாடுகள் எடுத்துள்ள தடை நடவடிக்கைகள் காரணமாக இந்த IL-76 ராணுவ போக்குவரத்து விமானங்களின் மேம்பாட்டு மற்றும் சீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதாகும். இந்திய விமானப்படை தற்போது 17 இல்யூஷின் Ilyushin IL-76 MD ரக […]

Read More

மத்திய பிரதேசத்தில் ராணுவ தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் இடையே பயங்கர மோதல் துப்பாக்கி சூடு தடியடி !!

September 8, 2022

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரத்தில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் ராணுவ தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் தங்களை உடல் ரீதியாக தயார்படுத்தி கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இப்படி தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஏதோ பிரச்சினை காரணமாக கடுமையாக தடிகளுடன் மோதி கொண்டனர், மைதானத்தில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும் துப்பாக்கி சூடு […]

Read More

உக்ரைன் போர்; வடகொரியா ஈரானில் இருந்து ஆயுதம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்யா !!

September 8, 2022

ரஷ்யா உக்ரைன் படையெடுப்பில் பயன்படுத்தி கொள்ள வடகொரியாவிடமிருந்து பல லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் பிரங்கி குண்டுகளை வாங்கி வருவதாகவும் போர் அதிக நாள் நீடித்தால் மேலும் அதிக அளவில் வட கொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் நிலைக்கு ரஷ்யா ஆளாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்கி வருவது பற்றிய தகவலை முதல் முறையாக அமெரிக்க பத்திக்கையான New York Times செய்தி வெளியிட்டது, இதனை ரீட்விட் செய்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் […]

Read More

தைவான் மீது சீனா படையெடுத்தால் சீனாவின் மீது தாக்க திட்டம் தயார் அமெரிக்கா !!

September 8, 2022

சீனா தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்க ராணுவம் சீனாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கி அழிக்கும் என அமெரிக்க விமானப்படையின் துணை தளபதியான ஜெனரல் சாமுயெல் க்ளின்டன் ஹினவுட் கூறியுள்ளார். வாஷிங்டன் அட்லாண்டிக் கவுன்சிலில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் உக்ரைனில் கற்று கொண்டதை இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மேலும் சப்ளை நடப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை நட்பு நாடுகள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், இத்தகைய […]

Read More

தைவானை ஒட்டிய தீவில் ஆயுத மற்றும் எரிபொருள் கிடங்குளை அதிகரிக்கும் ஜப்பான் !!

September 8, 2022

ஜப்பான் அரசு கிழக்கு சீன கடல் பகுதியில் தைவானுக்கு நெருக்கமாக அமைந்துள்ள நான்செய் தீவுகளில் எரிபொருள் மற்றும் ஆயுத கிடங்குளை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா யாசுகாசு செப்டம்பர் 6ஆம் தேதி பேசும்போது ஜப்பானை பாதுகாக்க போர் விமானங்கள், போர் கப்பல்கள் தேவை ஆனால் அவற்றிற்கான ஆயுதங்களும் அதிக அளவில் தேவை அதற்காக எதையும் செய்வோம் என்றார். ஜப்பான் தற்போது தைவானில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் […]

Read More

தாலிபான்களுடன் மோதல் 5 பாக் ராணுவ வீரர்கள் மரணம் !!

September 8, 2022

பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான்கள் அமைப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து பாகிஸ்தான் தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானிய தாலிபான்கள் இந்த மோதலுக்கு ராணுவத்தினர் தான் காரணம் எனவும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தான் பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றி பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் உள்ள போய்யா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி […]

Read More