Day: September 1, 2022

முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கடலோர கப்பலின் கட்டுமானம் துவக்கம் !!

September 1, 2022

ASW- Anti Submarine Warfare Shallow WaterCraft அதாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கடலோர கப்பல்களை கொச்சி கப்பல் கட்டுமான தளம் கட்டமைக்க உள்ளது, அந்த வகையில் முதலாவது கப்பலின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் 30ஆம் தேதி கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் துவங்கியது. இந்த விழாவில் இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் கட்டுமான மற்றும் கொள்முதல் கட்டுபாட்டு அதிகாரியான வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக், கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மேலாண் இயக்குனர் […]

Read More

சுதேசி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் புதிய முன்னேற்றம் !!

September 1, 2022

இந்தியா தனது கடற்படைக்கு P-75i திட்டத்தின்கீழ் 6 டீசல் எலெக்ட்ரிக் வெளிநாட்டு நீர்மூழ்கி கப்பல்களை பெற திட்டமிட்டு வரும் அதே நேரத்தில் 12 டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கவும் விரும்பி செயல்பட்டு வருகிறது. இதன்படி Project-76 (P-76) திட்டம் 76ன் கீழ் இந்திய கடற்படைக்கென 12 அடுத்த தலைமுறை அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி மும்பையில் உள்ள MDL- Mazagon Docks Limited கப்பல் கட்டுமான […]

Read More

உக்ரைனுக்கு பிரங்கி குண்டுகளை சப்ளை செய்யும் பாகிஸ்தான் !!

September 1, 2022

கடந்த மாதம் பாகிஸ்தான் ஆயுதங்களை பிரிட்டிஷ் விமானப்படையின் C-17 போக்குவரத்து விமானம் மூலமாக ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் இருந்து ரகசியமாக அனுப்பி வைத்ததாக வந்த தகவலையடுத்து நாமும் செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது அந்த சந்தேகம் உண்மையாகி உள்ளது, அதாவது ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் வான் பகுதிகளை இந்த விமானம் பயன்படுத்தாமல் மாறாக மேற்கு ஆசியா அதாவது மத்திய கிழக்க நாடுகள் வழியாக சென்று மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் […]

Read More

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க இறுதிக்கட்ட போரை துவங்க வேண்டும்: மாநில டிஜிபி !!

September 1, 2022

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறையின் டிஜிபியான தில்பாக் சிங் சமீபத்தில் ஜம்மு நகரில் நடைபெற்ற வருடாந்திர காவல்துறை குற்ற புள்ளிவிவரங்கள் ஆய்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கடந்த மூன்று வருடங்களில் காஷ்மீரின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், பந்த் கலாச்சாரம் முற்றிலும் ஒழிந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க நன்கு திட்டமிடப்பட்ட ஒரு இறுதிகட்ட பயங்கரவாத எதிர்ப்பு […]

Read More

உக்ரைனில் சண்டையிட முன்னாள் ஆஃப்கானிஸ்தான் ராணுவ விமானிகளை களமிறக்க அமெரிக்க திட்டம் !!

September 1, 2022

ஆஃப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைபற்றிய போது அமெரிக்காவுக்கு தப்பி சென்ற பல முன்னாள் ஆஃப்கன் ராணுவ விமானிகளை அமெரிக்கா தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்றுவித்து உக்ரைன் போரில் களமிறக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் துவங்கியதாகவும் தற்போது கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் அவர்களுக்கான பயிற்சிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும் பின்னர் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து உக்ரைன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் […]

Read More

அனைத்து சினூக் கனரக ஹெலிகாப்டர்களையும் பறக்க தடை விதித்த அமெரிக்கா; இந்தியா கவலை !!

September 1, 2022

அமெரிக்க தரைப்படை தன்னிடம் உள்ள அனைத்து போயிங் சினூக் Boeing CH-47 Chinook கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களையும் பறக்க தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது. அதாவது என்ஜினில் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏற்கனவே பல முறை சிறிய அளவு தீ விபத்துகள் என்ஜினில் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனாலேயே தான் சினூக் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எவ்வித விபத்தோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்க தரைப்படை தற்போது இந்த பிரச்சனை […]

Read More

தேஜாஸ் 2.0 மெகா திட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அனுமதி !!

September 1, 2022

பிரதமர் தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தேஜாஸ் 2.0 அதாவது தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தை தயாரிக்கும் மெகா திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த தேஜாஸ் மார்க்-2 திட்டத்திற்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் 6500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 9000 கோடி ரூபாயை சோதனை வடிவம், விமான சோதனை, சான்றிதழ் பெறுதல் […]

Read More

விரைவில் ஆம்கா AMCA போர் விமான திட்டத்திற்கு கேபினட் கவுன்சில் அனுமதி ??

September 1, 2022

சமீபத்தில் தேஜாஸ் மார்க்-2 Tejas Mk-2 போர் விமான திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தனது ஒப்புதலையும் வழங்கி சுமார் 6500 கோடி ரூபாயை இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஆம்கா AMCA திட்டத்திற்கு அடுத்த சில மாதங்களில் பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தனது ஒப்புதலை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 15000 […]

Read More

ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவ பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா; அமெரிக்கா வருத்தம் !!

September 1, 2022

ரஷ்யாவில் செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான நாட்களில் ரஷ்யா இந்தியா சீனா லாவோஸ் நிகாரகுவா மங்கோலியா சிரியா உள்ளிட்ட பல நாடுகளின் படைகள் பங்கேற்கும் VOSTOK 2022 எனும் பிரமாண்ட ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்தியா பங்கேற்பது குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும், ஒகோட்ஸ்க் மற்றும் ஜப்பானிய கடலிலும் நடைபெற உள்ள இந்த பயிற்சிகளில் 50,000 வீரர்கள், 140 விமானங்கள், 60 கடற்படை கலன்கள் ஆகியவை பங்கு பெற […]

Read More

தாவூத் இப்ராஹீம் பற்றி தகவல் அளித்தால் 25 லட்சம் பரிசு அறிவித்த இந்தியா !!

September 1, 2022

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை NIA – National Investigation Agency நிழல் உலக தாதாவும் பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு உடையனுமான தாவூத் இப்ராஹீம் பற்றி தகவல் அளிப்போருக்கு 25 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. இந்த பரிசு பண நடவடிக்கை தாவூத் இப்ராஹிம் குழுவினர் D Gang எனும் கும்பலை உருவாக்கி பாகிஸ்தானிய அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவது, போலி ரூபாய் நோட்டுகள், போதை மருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை […]

Read More