சீனாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் நிகோலஸ் ஷாபூயிஸ் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் தைவான் விவகாரத்தில் சீனாவை எச்சரித்துள்ளார்.
அதாவது சீன மக்கள் விடுதலை ராணுவம் தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் சீனா மீது நடவடிக்கை எடுக்கும் எனவும்,
இந்த நடவடிக்கைகள் ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விடவும் பன்மடங்கு வலுவனையாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.