ரஷ்யா மற்றும் மங்கோலிய படைகளின் கூட்டு பயிற்சி !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on ரஷ்யா மற்றும் மங்கோலிய படைகளின் கூட்டு பயிற்சி !!

ரஷ்யா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் ராணுவங்கள் மேற்கு மங்கோலியாவில் கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் இந்த போர் பயிற்சி ரஷ்யா மற்றும் மங்கோலியா என மாறி மாறி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் மங்கோலியாவில் நடைபெறும் நிலையில் இருதரப்பை சேர்ந்த 1000 வீரர்கள் பங்கு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.