அரசை ஏமாற்ற பல்வேறு அமைப்புகள் உருவாக்கிய PFI அமைப்பு !!

  • Tamil Defense
  • August 1, 2022
  • Comments Off on அரசை ஏமாற்ற பல்வேறு அமைப்புகள் உருவாக்கிய PFI அமைப்பு !!

Popular Front of India எனப்படும் அமைப்பின் முக்கிய ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் அரசு கண்காணிப்பை தவிர்க்க பல்வேறு புதிய அமைப்புகளை உருவாக்கி தங்களது கொள்கைகளை பரப்பி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வகையில் SDPI – Social Democratic Party of India, Campus Front of India, National Women Front, All India Imams Council, All India Legal Council, Rehab India Foundation, National Confederation of Human Rights Organisation, Social Democratic Trade Union and HDRF போன்ற அமைப்புகள் இந்த பட்டியலில் அடக்கம்.

மேலும் PFI அமைப்பானது சமுக சேவைகள் என்ற போர்வையில் நிதி வசூலித்து தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பள்ளிகள், கல்லூரிகள், மதராசக்கள் மற்றும் மொஹல்லாக்கள் போன்ற இடங்களை தங்களது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்வதும் தெரிய வந்துள்ளது.