பாகிஸ்தான் கடற்படை கப்பலை விரட்டி அடித்த இந்திய கடலோர காவல்படை விமானம் !!

  • Tamil Defense
  • August 8, 2022
  • Comments Off on பாகிஸ்தான் கடற்படை கப்பலை விரட்டி அடித்த இந்திய கடலோர காவல்படை விமானம் !!

குஜராத் மாநிலத்தை ஒட்டிய இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கடற்படை கப்பலை அடையாளம் கண்டு இந்திய கடலோர காவல்படை விரட்டி அடித்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான PNS ALAMGIR ஆலம்கீர் எனும் முன்னாள் அமெரிக்க கடற்படை போர்கப்பல் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது.

அப்போது அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய கடலோர காவல்படையின் Dornier-238 கடல்சார் ரோந்து விமானம் இந்த கப்பலை உடனடியாக ரேடார் மூலமாக கண்டுபிடித்து எச்சரித்து விரட்டி அடித்தது.