CRPF மத்திய ரிசர்வ் காவல்படையில் Clinical Psychologist பணியிடம் !!

  • Tamil Defense
  • August 29, 2022
  • Comments Off on CRPF மத்திய ரிசர்வ் காவல்படையில் Clinical Psychologist பணியிடம் !!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை உலகின் மிகப்பெரிய துணை ராணுவ படை ஆகும் இந்த படை தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது காலியாக உள்ள ஒரே ஒரே Clinical Psychologist பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

அதிகபட்ச வயதானது 55 எனவும், இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் Masters in Clinical Psycholog தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் போதிய ஆவணங்களுடன் Crpf.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.09.2022க்கு முன்னர் விண்ணபிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.