Day: August 31, 2022

இஸ்ரேலிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை லடாக்கில் சோதனை செய்யும் இந்திய தரைப்படை !!

August 31, 2022

இந்திய தரைப்படை லடாக்கில் D-Fence Solutions எனப்படும் இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்த EnforceAir எனப்படும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பை லடாக்கில் சோதனை செய்து வருகிறது. இந்த அமைப்பானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆளில்லா விமான எதிர்ப்பு ரேடியோ அலைவரிசைகளை வெளிபடுத்தும் திறன் கொண்டதாகும், இந்த அமைப்பானது தானாகவும் (Autonomous) மற்றும் மனிதர்களால் கட்டுபடுத்தவும் (Manual) கூடியது என கூறப்படுகிறது. EnforceAir UCAS ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு ஆளில்லா விமானங்களை கண்டுபிடித்து ரேடியோ அலைவரிசைகளை வெளிபடுத்தி […]

Read More

சீனா உடனான யுத்தத்திற்கு இந்திய விமானப்படை தளபதி வகுத்துள்ள திட்டம் !!

August 31, 2022

சீனா உடனான யுத்தத்திற்கு தயாராகும் விதமாக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி ஒரு திட்டம் ஒன்றை வகுத்துள்ளார், அந்த வகையில் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசும் போது நேசிக்கப்படுவதை விட நம்மை கண்டு பயப்படுவதே சிறப்பானது என்றும் இனி நடக்க போகும் சண்டைகள் மிகவும் இதுவரை நாம் பார்க்காத வகையில் இருக்கும் ஆகவே அத்தகைய சூழல்களை எதிர்கொள்ள வான்படை வீரர்களை விடவும் கல்வி கற்ற வீரர்கள் தான் […]

Read More

மேம்படுத்தப்பட்ட பினாகா பல்குழல் ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை !!

August 31, 2022

இந்திய தரைப்படை மேம்படுத்தப்பட்ட அதாவது தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட புதிய பினாகா பல்குழல் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனைகள் கடந்த சில வாரங்களாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் நகரில் நடைபெற்றது, இந்த சோதனையின் வெற்றி மூலமாக அதிக தூரம் செல்லக்கூடிய ராக்கெட்டுகளை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வது குறையும் என கூறப்படுகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Munitions India Limited, நாக்பூர் நகரத்தை தளமாக […]

Read More

விமானப்படை தினத்தன்று செயல்பாட்டுக்கு வரும் இந்திய விமானப்படையின் முதல் LCH படையணி !!

August 31, 2022

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 90ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயம் உள்ளது அதாவது உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை கொண்ட முதலாவது படையணி இந்திய விமானப்படை தின விழாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு படையணியிலும் 10 இலகுரக […]

Read More

அர்ஜென்டினாவுக்கு தேஜாஸ் விமானத்தின் தொழில்நுட்ப தரவுகளை பகிர உள்ள இந்தியா !!

August 31, 2022

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா இந்தியாவின் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளது இதனை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து இந்தியா இலகுரக தேஜாஸ் போர் விமானத்தின் தொழில்நுட்ப தரவுகள் குறித்து நேரடியாக விளக்க அர்ஜென்டினா விமானப்படையின் போர் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை இந்தியா வரவழைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி அர்ஜென்டினா இலகுரக தேஜாஸ் LCA TEJAS போர் விமானத்தின் பாகங்களை […]

Read More

தேஜாஸ் மார்க்-2, ஆம்கா, கடற்படை போர் விமானம் ஆகியவற்றிற்கு மார்ட்டின் பேக்கர் இருக்கைகள் !!

August 31, 2022

இந்தியாவின் ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை தனது எதிர்கால போர் விமான திட்டங்களில் பிரிட்டிஷ் நிறுவனமான Martin Baker மார்ட்டின் பேக்கர் நிறுவனத்தின் இருக்கைகளை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு உள்ளது. அதாவது 106 தேஜாஸ் மார்க்-2 (LCA TEJAS MK2), 120 ஆம்கா (AMCA) மற்றும் 45 TEDBF எனப்படும் இரட்டை என்ஜின் கடற்படை போர் விமானம் ஆகியவற்றை தயாரிக்கும் திட்டங்களில் Martin Baker நிறுவனத்தின் MK16 IN16 GS எனும் […]

Read More

15 ஆண்டுகளுக்கு இதே நாளில் 6 அணு ஆயுதங்களை தவறுதலாக குண்டு வீச்சு பொருத்திய அமெரிக்க விமானப்படை !!

August 31, 2022

15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் அமெரிக்க விமானப்படையின் குண்டுகளை விமானங்களில் பொருத்தும் படைக்குழுவினர் தவறுதலாக ஆறு அணு ஆயுதங்களை ஒரு குண்டுவீச்சு போர் விமானத்தில் இணைத்த சம்பவம் குறித்த கதை தான் இது, அதை பற்றி பார்க்கலாம். அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மினாட் விமானப்படை தளத்தில் ஒரு Boeing B-52H Stratofortress தொலைதூர குண்டுவீச்சு போர் விமானத்தில் தலா ஒர் W80-1 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஆறு அதிநவீன க்ரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு ஏவுகணையும் […]

Read More

இங்கிலாந்து இந்திய விமானப்படைகள் இடையே இருதரப்பு போர் பயிற்சி !!

August 31, 2022

இங்கிலாந்து விமானப்படையின் யூரோஃபைட்டர் டைஃபூன் Eurufighter Typhoon போர் விமானங்கள் மற்றும் ஒரு Airbus A340/330 Voyager KC எரிபொருள் டேங்கர் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Pitch Black பன்னாட்டு பயிற்சியில் பங்கு பெற்றுள்ளன. அவை இங்கிலாந்து நோக்கி திரும்பி செல்லும் வழியில் இந்தியா வர உள்ளன, பின்னர் இந்திய விமானப்படையுடன் இணைந்து இருதரப்பு போர் ஒத்திகைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து விமானப்படையினர் ஆஸ்திரேலியா செல்லும் போது கூட இந்தியா வந்தனர் […]

Read More

கெர்சோன் மீது உக்ரைன் தாக்குதல்;ஸப்ரோஸியா அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய ஐநா முடிவு !!

August 31, 2022

உக்ரைன் நாட்டின் கெர்சோன் பகுதியை ரஷ்ய படைகள் முன்னர் கைபற்றிய நிலையில் தற்போது உக்ரைன் ராணுவத்தின் தென் பிராந்திய கட்டளையகம் அதனை மீட்டெடுக்க தயாராகி வருகிறது. இதன்படி கெர்சோன் மீது உக்ரைனிய படைகள் தாக்குதலை துவங்கி உள்ளன,மேலும் ஏற்கனவே ரஷ்ய படைகள் கைபற்றிய சில இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனிய படைகள் பிரங்கிகளை கொண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தெற்கு உக்ரைனில் பல்வேறு […]

Read More

உலகின் மிகப்பெரிய அமைதிபடை பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று கொண்ட தமிழர் !!

August 31, 2022

இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் லெஃப்டினன்ட் ஜெனரல் மோகன் சுப்ரமணியன், இவர் உலகிலேயே மிகப்பெரிய அமைதி காக்கும் படைப்பிரிவின் படை தலைவராக நேற்று பொறுப்பேற்று கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் உள்ள பன்னாட்டு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட அவர் வங்கதேச அதிகாரியிடமிருந்து பொறுப்பை பெற்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது தெற்கு சூடான் நாட்டின் அமைதிக்காக பாடுபடுவேன் என உறுதி அளித்தார். இந்தியா சீனா அமெரிக்கா இங்கிலாந்து உட்பட சுமார் 56 நாடுகளை […]

Read More