Day: August 28, 2022

தைவான் மீது சீனா படையெடுத்தால் இந்தியா சீன எல்லையில் போர் களத்தை உருவாக்க வேண்டும் அமெரிக்க அதிகாரி !!

August 28, 2022

ஒய்வு பெற்ற மூத்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றிய அதிகாரியான எல்ப்ரிட்ஜ் கோல்பி சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சீனா தைவான் மீது படையெடுத்தால் நேரடியாக இந்தியா சீனாவை எதிர்த்து களம் காணாவிட்டாலும் இமயமலை பிராந்தியத்தில் உள்ள எல்லை பகுதியில் சீனாவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தைவான் விவகாரத்தில் வலுவான கூட்டணி அமைத்து செயலாற்றி வருவதே […]

Read More

இந்தியா மிக முக்கியமான கூட்டாளி சீனாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க கடற்படை தளபதி !!

August 28, 2022

சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவுக்கு தலைவரான அட்மிரல் மைக் கில்டே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள Heritage Foundation எனும் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி எனவும் சீனாவை எதிர்ப்பதில் இந்தியா மிக பெரிய பங்களிப்பை ஆற்றும் எனவும் தனது வெளிநாட்டு பயணத்தில் அதிக நேரம் இந்தியாவில் கழித்துள்ளதாகவும் இந்தியாவை அவ்வளவு முக்கியமாக கருதுவதாகவும் அவர் கூறினார். அட்மிரல் மைக் கில்டே […]

Read More

தெலுங்கானா PFI ஆயுத பயிற்சி, NIA விசாரணைக்கு உத்தரவு !!

August 28, 2022

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஸாமாபாத் நகரில் கராத்தே வகுப்புகள் என்ற போர்வையில் PFI Popular Front of India எனும் அமைப்பு இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுத பயிற்சி அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர், இதையொட்டி கராத்தே பயிற்சியாளர் அப்துல் காதர் உட்பட ஐந்து பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்திய போது இவர்கள் உட்பட மொத்தமாக சுமார் 25 பேர் […]

Read More

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ கட்டுமான பணிகள் முன்னாள் தரைப்படை தளபதி பேட்டி !!

August 28, 2022

முன்னாள் இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் ஜே ஜே சிங் சமீபத்தில் வெளியான அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ கட்டுமான பணிகள் குறித்த காணொளி தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் அந்த காணொளியை பார்த்தாகவும் ஆனால் அதை மட்டுமே வைத்து துல்லியமாக எந்த பகுதி என கணிக்க முடியாது எனவும் அது எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அந்த பக்கமா அல்லது இந்த பக்கமா என்பது தெரியும் வரை கருத்து சொல்வது சரியல்ல […]

Read More

லடாக் எல்லையில் வடக்கு பிராந்திய தளபதி கள நிலவரம் குறித்து ஆய்வு !!

August 28, 2022

இந்திய தரைப்படையின் வடக்கு பிராந்திய தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி சனிக்கிழமை அன்று லடாக் சென்று எல்லையோரம் கள நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்து படையினருக்கு எப்போதும் விழிப்புடன் தயாராக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அவர் உலகின் மிகவும் கடினமான மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலபரப்பிலும் அயராது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறி அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினர் அனைவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி […]

Read More

போபால் நாக்பூர் சாலையில் பாலம் கட்டும் பணிகளை துவங்கி இந்திய தரைப்படை !!

August 28, 2022

மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நர்மதாபுரம் அருகே சுக்தாவா ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த 145 ஆண்டு பழமையான பாலம் கடந்த ஏப்ரல் மாதம் இடிந்து விழுந்தது. தற்போது இந்திய தரைப்படையின் தெற்கு பிராந்திய கட்டளையகத்தின் கீழ் உள்ள சுதர்ஷன் சக்ரா கோர் படைப்பிரிவை சேர்ந்த தரைப்படை பொறியாளர்கள் படையணி சுக்தாவா ஆற்றுக்கு குறுக்கே சுமார் 90 அடி நீளம் கொண்ட Bailey Bridge பெய்லி பாலத்தை […]

Read More

அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தவர்களை அசாமில் கைது செய்த BSF !!

August 28, 2022

அசாம் மாநிலத்தின் தெற்கு சல்மார் மங்காச்சார் மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஐந்து பேரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து வங்கதேச குடிமக்களையும் பின்னர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் நல்லெண்ண அடிப்படையில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இதே மாவட்டத்தில் சர்வதேச எல்லையை கடந்து இந்தியாவுக்குள்ள நுழைந்த அப்துல் ஹாய் மற்றும் நிரஞ்சன் கோஷ் ஆகிய […]

Read More

இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் இந்தியாவின் கடைசி கிராமம் !!

August 28, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள காஹோ கிராமம் சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு மிகவும் அருகே அமைந்துள்ள இந்தியாவின் கடைசி கிராமம் ஆகும். இங்கு மொத்தமாகவே 79 பேர் தான் வசிக்கிறார்கள் இங்கு 16 வீடுகள் தான் உள்ளன, கடுமையான நிலப்பரப்பில் உள்ளதால் போக்குவரத்து தகவல்தொடர்பு மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பல இங்கு நிலவுகிறது ஆனால் இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவி வருகிறது. அதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது இந்திய ராணுவத்தினர் […]

Read More

உக்ரேனுக்கு கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்களை அனுப்பி வைத்த துருக்கி

August 28, 2022

50 கண்ணிவெடி தாங்கும் கவச வாகனங்களை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது துருக்கி.கிர்பி ( Kirpi vehicles ) எனப்படும் இந்த வாகனங்களை துருக்கி அரசு உக்ரேனுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. முதல் கட்டமாக 50 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனங்களில் இயந்திர துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளது.துருக்கியப் படைகள் இந்த வாகனங்களை அதிக அளவில் உபயோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வாகனங்களை துருக்கி அரசே நேரடியாக உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. அதாவது வாகனம் தயாரிக்கும் […]

Read More

உயிரிழந்த உக்ரேனிய வீரர்களின் உடல்களை அனுப்பிய இரஷ்யா

August 28, 2022

தற்போது இரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் நடந்து வரும் மோதலில் உயிரிழந்த 500 உக்ரேனிய வீரர்களின் உடல்களை இரஷ்யா உக்ரேனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த வீரர்களில் பெரும்பான்மையோர் உக்ரேனின் மரியுபோல் நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் என உக்ரேன் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த மரியுபோல் நகரத்தில் தான் உக்ரேனின் அசோவ் ரெஜிமென்ட் மற்றும் இரஷ்ய படைகள் கடுமையாக மோதிக்கொண்டனர். இரஷ்யா தற்போது மரியுபோல் நகரத்தை மறுகட்டுமானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இன்று வரை இரஷ்ய உக்ரேனிய போர் தொடர்ந்து நடைபெற்று […]

Read More