Day: August 24, 2022

ஆசிய சந்தைக்கு 19 இருக்கை டோர்னியர் பயணிகள் விமானத்தை ஆஃபர் செய்ய இந்தியா திட்டம் !!

August 24, 2022

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் சர்வதேச சந்தை குறிப்பாக ஆசிய சந்தையை குறிவைத்து தனது டோர்னியர் பயணிகள் விமானத்தை ஆஃபர் செய்ய உள்ளது. ஏற்கனவே 19 இருக்கை கொண்ட தனது இரண்டு Dornier – 228 டோர்னியர்-228 பயணிகள் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் குத்தகைக்கு விட்டுள்ள நிலையில் தற்போது அதே நடைமுறையை பின்பற்றி அல்லது விற்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 17 மற்றும் 19 இருக்கை […]

Read More

ரஷ்யா மீதான தடைகள் பாகிஸ்தானுடைய JF-17 போர் விமான திட்டத்திற்கு மிகப்பெரிய சிக்கல் !!

August 24, 2022

பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து JF-17 எனும் போர் விமானத்தை தயாரித்தது, தற்போது பாகிஸ்தானிலேயே அதனை தயாரித்து தனது படையில் இணைத்து வருகிறது இந்த போர் விமானங்களில் ரஷ்யா Klimov நிறுவனம் தயாரிக்கும் Klimov RD 93 என்ஜின்கள் பயன்படுத்தி வரப்படுகின்றன. ரஷ்யாவின் Rosboronexport நிறுவனம் தான் இந்த என்ஜின் அதன் உதிரி பாகங்களின் ஏற்றுமதி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட இதர சேவைகளை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்க Klimov நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். சீனா முன்னர் ரஷ்யாவின் Rosboronexport […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட விவகாரம்; 3 விமானப்படை அதிகாரிகள் பணி நீக்கம் !!

August 24, 2022

கடந்த மார்ச் 9ஆம் தேதியன்று இந்திய விமானப்படையின் பிரம்மாஸ் ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானில் போய் மோதி விபத்துக்குள்ளானது, இந்த சம்பவத்தில் உயர்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று விசாரணை முடிவு பெற்று தீர்ப்பு வெளியானது இதில் கவனக்குறைவாக செயல்பட்டு பிரம்மாஸ் ஏவுகணை போன்ற மிகவும் முக்கியமான தளவாடத்தை சரியாக கையாள்வதில் தவறு செய்த காரணத்தால் மூன்று இந்திய விமானப்படை அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏவுகணைகளை […]

Read More

கொலம்பியா விமானப்படைக்கு தேஜாஸ் போர் விமானம் ??

August 24, 2022

கொலம்பிய விமானப்படை இந்த ஆண்டிற்குள் தன்னிடம் உள்ள இஸ்ரேலிய தயாரிப்பு IAI Kfir க்ஃபீர் இலகுரக போர் விமானங்களின் படை விலக்க நடவடிக்கைகளை துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு இஸ்ரேலிய விமானப்படை பயன்படுத்தி வந்த 24 க்ஃபீர் போர் விமானங்களை கொலம்பியா வாங்கியது அப்போது முதல் அவை கொலம்பிய விமானப்படையின் முதுகெலும்பாக திகழ்கின்றன. இந்த நிலையில் 1989 முதல் இன்று வரை இரண்டு நாட்டு விமானப்படைகளிலும் இவற்றின் மொத்த சேவைக்காலம் சுமார் […]

Read More

ஐ.என்.எஸ். விக்ராந்த் INS VIKRANT பற்றிய ஆச்சரியம் அளிக்கும் ஆறு முக்கிய தகவல்கள் !!

August 24, 2022

IAC – 1 Indigenous Aircraft Carrier அதாவது உள்நாட்டு தயாரிப்பு விமானந்தாங்கி கப்பல் என அழைக்கப்படும் INS VIKRANT வருகிற செப்டம்பர் 2ஆம் தேதியன்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட இந்த விமானந்தாங்கி போர் கப்பலானது இந்திய கடற்படையின் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையாகாது தற்போது இந்த கப்பல் பற்றிய 6 ஆச்சரியம் அளிக்கும் […]

Read More

இந்திய பெருங்கடல் பகுதியை ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு !!

August 24, 2022

இந்திய பெருங்கடல் பகுதியை ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்க சர்வதேச கப்பல் தொழில் கூட்டமைப்பு 10 ஆண்டுகளுக்கும் அதிகமான கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு முடிவு செய்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள International Maritime Organisation IMO உடைய சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இது பற்றி விவாதிக்க கப்பல் தொழில் கூட்டமைப்பு தனது பரிந்தரையை திங்கட்கிழமை அன்று அனுப்பி வைத்துள்ளது. ICS International Chamber of Shipping, […]

Read More

ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காததற்கு இதுவே காரணம் சிங்கப்பூர் பிரதமர் !!

August 24, 2022

சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் அப்போது அவர் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் அது சார்ந்த விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் ரஷ்யாவை கண்டிக்கும் வகையில் மிகவும் கடுமையான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியா சீனா வியட்நாம் லாவோஸ் போன்ற நாடுகள் பல்வேறு காரணங்களால் வாக்களிக்காமல் விலகி கொண்டன. இந்தியா விலகி கொண்டதற்கு ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு உள்ள வலுவான ராணுவ ரீதியான உறவுகள் […]

Read More

துருக்கி அட்டுழியத்தை எதிர்கொள்ள இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் சைப்ரஸ் !!

August 24, 2022

சைப்ரஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இஸ்ரேலிடமிருந்து Iron Dome ஐயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு வாங்குவதற்கான நடைமுறைகளை செயல்படுத்தி வருவதாக அந்நாட்டை சேர்ந்த காத்திமெரினி எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே இது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்து இட்ட நிலையில் தற்போது இஸ்ரேலும் மேற்குறிப்பிட்ட Iron Dome ஐயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளை சப்ளை செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது துருக்கியின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத பகுதியான […]

Read More