Day: August 21, 2022

ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் NIA தேசிய விசாரணை முகமை சோதனை !!

August 21, 2022

சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் மூலமாக கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை. மேற்குறிப்பிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான TRF – The Resistence Front அமைப்பிற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனைகள் ஜம்மு நகரில் உள்ள பயங்கரவாதி ஃபைசல் மூனீருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்ட […]

Read More

மஹாராஷ்டிராவில் ஏகே-47 துப்பாக்கிகளுடன் மர்ம படகு கண்டிபிடிப்பு !!

August 21, 2022

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் The Lady Han எனும் பெயர் கொண்ட இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட Yacht எனும் வகை படகு கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த படகு கரையில் இருந்து சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் தென்பட்டதாகவும் பின்னர் கரை ஒதுங்கிய நிலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சோதனை செய்த போது ஒரு கருப்பு பெட்டிக்குள் மூன்று ஏகே-47 […]

Read More

பறக்கும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கி வரும் சீனா முதல் மாதிரியின் சோதனை வெற்றி !!

August 21, 2022

சீனா தற்போது நீரில் மூழ்கி பயணிக்கவும் வானில் மேலேழும்பி பறக்கவும் கூடிய ஒரு அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைத்து உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கிழக்கு சீனாவில் அமைந்துள்ள விமானவியல் மற்றும் வானியல் நான்ஜிங் பல்கலைக்கழக ஆய்வு குழு ஒன்று மேற்குறிப்பிட்ட பறக்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் மாதிரியை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் SCMP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பறக்கும் நீர்மூழ்கி கப்பல்களை பொதுமக்கள் மற்றும் ராணுவ […]

Read More

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பும் சீனா !!

August 21, 2022

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி சீன ராணுவத்தை சீனா அதிகமாக முதலீடு செய்துள்ள பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பிராந்தியத்திற்கு அனுப்ப விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சீனா தனது Belt Road திட்டத்திற்காக பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது மட்டுமின்றி அதன் மூலம் மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கி கொள்ள விரும்புகிறது. பாகிஸ்தானில் மட்டுமே சீனா சுமார் 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை முதலீடு செய்துள்ளது தற்போது சீனா பாகிஸ்தானை பல்வேறு […]

Read More

அமெரிக்க Lockheed Martin நிறுவனத்தின் புதிய லேசர் ஆயுதம் !!

August 21, 2022

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் Lockheed Martin நிறுவனம் ஒரு பல அடுக்கு லேசர் பாதுகாப்பு அமைப்பை தரை கடல் வான் என முன்று பரிமாணத்திலும் இருக்கும் வீரர்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கி வருகிறது. இந்த பல அடுக்கு லேசர் பாதுகாப்பு அமைப்பானது ஒரு மைல் தொலைவில் வரும் சிறிய ராக்கெட்டுகள், பிரங்கி குண்டுகள், மோர்ட்டார் குண்டுகள், சிறிய ஆளில்லா விமானங்கள், சிறிய தாக்குதல் படகுகள் மற்றும் இலகுரக சண்டை வாகனங்கள் ஆகியவற்றை அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த […]

Read More

70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் அதிநவீன நேட்டோ பிரங்கி குண்டு !!

August 21, 2022

அமெரிக்காவின் போயிங் BOEING மற்றும் நார்வே நாட்டின் Nammo நேம்மோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து Ramjet Engine கொண்ட புதிய அதிநவீன பிரங்கி குண்டு ஒன்றை சோதனை செய்துள்ளன. இது அமெரிக்க ராணுவத்தின் நவீனப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதற்கென உருவாக்கப்பட்ட நடமாடும் பிரங்கியான M109A8 தவிர்த்து M109A7 PALADIN மற்றும் M777 ரக பிரங்கிகளும் இந்த குண்டை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்க தரைப்படை நிதியளிக்க இந்த திட்டம் துவங்கப்பட்டது […]

Read More

விரைவில் புதிய ரஷ்ய நடமாடும் பிரங்கியின் சோதனை !!

August 21, 2022

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ரஷ்யாவின் புதிய நடமாடும் பிரங்கியின் சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் சோதனை நடத்த அனுமதி பெற ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட பிரங்கி Malva 152mm SPH அதாவது மால்வா 152mm நடமாடும் பிரங்கி என அழைக்கப்படுகிறது இதனை புரேவெஸ்ட்னிக் மத்திய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் வடிவமைத்து தயாரித்துள்ளது இது UralVagonZavod எனும் மிகப்பெரிய ரஷ்ய பாதுகாப்பு துறை நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இந்த மால்வா நடமாடும் பிரங்கி 8×8 […]

Read More

இந்திய சீன உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளது வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் !!

August 21, 2022

தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரில் உள்ள சுலாலங்கார்ன் பல்கலைகழகத்தில் செய்தியாளர்கள் இடையே இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவு எல்லை பிரச்சினைக்கு பிறகு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் சீனா இடையே நட்புறவு மலர்ந்தால் இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக அமையும் ஆனால் தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை. சீனாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து நட்புறவுடன் செயலாற்ற வேண்டும் இது […]

Read More