Day: August 20, 2022

மீண்டும் போர் கப்பல்களை டெலிவரி செய்வதில் ரஷ்யா காலதாமதம் !!

August 20, 2022

ரஷ்யாவிடம் இருந்து இரண்டு Krivak அல்லது Talwar ரக போர் கப்பல்களை வாங்க இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது அதில் தற்போது மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது அதாவது ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒன்பது மாதம் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஆறு மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால் போர் கப்பல்களுக்கான சில பாகங்களை சர்வதேச சந்தையில் இருந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆனால் […]

Read More

இந்தியாவின் சொந்த விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தப்பட உள்ள அமெரிக்க என்ஜின் ஒரு பார்வை !!

August 20, 2022

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனை என்றால் மிகையல்ல காரணம் உலகில் வெகுசில நாடுகள் மட்டுமே இத்தகைய கப்பல்களை சொந்தமாக வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்டவை ஆகும். 2007ஆம் ஆண்டு கட்ட துவங்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலில் உள்ள 76 சதவிகித பாகங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும் மீதமுள்ள 24 சதவிகித பாகங்கள் வெளிநாட்டு தயாரிப்பாகும் அந்த வகையில் இந்த கப்பலில் பயன்படுத்தப்படும் என்ஜின் […]

Read More

சுகோய் விமானங்களின் மேம்பாடு பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா வரும் ரஷ்ய குழு !!

August 20, 2022

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக குழு ஒன்று இந்திய விமானப்படையின் சுகோய்-30 போர் விமானங்களை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மேம்படுத்தல் பணிகள் மூலமாக Sukhoi-30 MKI விமானங்கள் புதிய சக்திவாய்ந்த ரேடார், புதிய ஆயுதங்கள், புதிய விமானி அறை அமைப்புகள் மற்றும் புதிய அதிநவீன மின்னனு போர்முறை அமைப்புகள் ஆகியவற்றை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்யா இந்தியா விபத்தில் இழந்த 12 சுகோய்-30 விமானங்களின் […]

Read More

மலேசியாவில் அலுவலகம் திறக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் !!

August 20, 2022

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL நிறுவனம் மலேசியாவில் அலுவலகம் திறக்க அந்நாட்டை சேர்ந்த பாதுகாப்பு துறை நிறுவனமான Forte Drus உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் LCA இலகுரக போர் விமான திட்ட இயக்குனர் ரவி மற்றும் Forte Drus நிறுவனத்தின் சார்பில் ஒய்வு பெற்ற மலேசிய தரைப்படை அதிகாரி மேஜர் மொஹம்மது ஹூசைரி பின் மத் ஸைன் ஆகியோர் கையெழுத்து இட்டனர், Forte Drus […]

Read More

பிஹாரில் கொள்ளையர்களை எதிர்த்த ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு !!

August 20, 2022

புதன்கிழமை இரவு அன்று பிஹார் தலைநகர் பாட்நாவில் கொள்ளை முயற்சியை எதிர்த்த பபுல் குமார் என்ற ராணுவ வீரர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதில் அவர் உயிரிழந்துள்ளார். பபுல் குமார் புதன்கிழமை இரவு தனது கிராமமான ரகோபுர் சந்த்புராவில் இருந்து இருசக்கர வாகனம் மூலமாக பாடலிபுத்திரா ரயில்வே நிலையம் செல்லும் போது கன்கர்பாக் பகுதியில் கொள்ளையர்கள் அவரை மறித்தனர். அவரிடம் அவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த போது அதனை பபுல் குமார் எதிர்க்கவே ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவர் […]

Read More

ஏற்றுமதி சந்தையை குறிவைத்து பிரம்மாஸ் ஏவுகணை கலன்களை உருவாக்கும் இந்தியா ரஷ்யா !!

August 20, 2022

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ARMY – 2022 ராணுவ கண்காட்சியில் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து ஏற்றுமதி சந்தையை குறிவைத்து ஒரு பிரத்தியேக ஏவுகணை படகை வடிவமைத்து தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுமார் 800 டன்கள் எடை கொண்ட ஏவுகணை படகில் 8 பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஒரு சிறிய வடிவமும் 12 பிரம்மாஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட சற்றே பெரிய ஏவுகணை படகும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறிய நாடுகளின் கடற்படைகளுக்கு இத்தகைய ஏவுகணை […]

Read More