Day: August 12, 2022

கோவை சூலூர் வந்த ஃபிரெஞ்சு விமானப்படை ரஃபேல் போர் விமானங்கள் !!

August 12, 2022

கடந்த 10ஆம் தேதி ஃபிரெஞ்சு விமானப்படையை சேர்ந்த மூன்று ரஃபேல் போர் விமானங்கள் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்துள்ளன. இந்த விமானங்கள் ஃபிரான்ஸ் நாட்டின் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்திற்கான படை நிறுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், ஆகவே போகும் வழியில் எரிபொருள் நிரப்பி கொள்ள சூலூர் தளத்திற்கு அவை வந்தது குறிப்பிடத்தக்கது. ஃபிரெஞ்சு விமானப்படை Pegase 22 பெகாஸெ-22 என்ற பெயரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொலைதூர நடவடிக்கையை மேற்கொள்கிறது, இதன்படி […]

Read More

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அருகே பறந்த ரஷ்ய ராணுவ விமானங்கள் !!

August 12, 2022

கடந்த மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு முறைகளில் NORAD அமைப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ரஷ்ய கண்காணிப்பு விமானங்கள் பறந்ததை கண்டுபிடித்து உள்ளது. NORAD – North American Air Defence command அதாவது வட மெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் என்பது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இருக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு ரஷ்யாவில் இருந்து வரும் பலிஸ்டிக் ஏவுகணைகள் போர் விமானங்கள் ஆகியவற்றை கண்காணித்து தடுக்க உதவும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். […]

Read More

அமெரிக்காவில் FBI அலுவலகத்தில் தாக்குதல் !!

August 12, 2022

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பான FBI ன் அலுவலகம் ஒன்று உள்ளது, இங்கு வியாழக்கிழமை அன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரிக்கி ஷிஃபர் எனப்படும் 42 வயதான நபர் AR-15 ரகத்தை சேர்ந்த இயந்திர துப்பாக்கி மற்றும் ஆணிகளை பாய்ச்சும் இயந்திரம் ஆகியவற்றை கொண்டு இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார். காவல்துறையினர் அங்கு வந்ததும் ஒரு காரில் தப்பி செல்ல முயன்றுள்ளார் பின்னர் வில்மிங்டன் என்ற இடத்தில் அவர் சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் […]

Read More

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்ட தமிழக வீரர் !!

August 12, 2022

நேற்று காலை காஷ்மீரில் தர்ஹால் பகுதியில் ராணுவ முகாமில் ஊடுருவி இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர் அவர்கள் இருவரும் கொல்லப்பட்ட நிலையில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரைஃபிள்மேன் டி லஷ்மணன் வீரமரணம் அடைந்தார், இவர் ராஜ்புதானா ரைபிள்ஸ் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார். இவரது மரண செய்தியால் புதுப்பட்டி கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னனி கொண்டதாகும், தந்தை […]

Read More

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 வீரர்கள் வீரமரணம் !!

August 12, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தினுடைய தர்ஹால் எனும் பகுதியின் பர்கால் எனும் இடத்தில் இந்திய தரைப்படையின் முகாம் ஒன்று அமைந்துள்ளது. நேற்று இந்த முகாமின் வேலியை அறுத்து பயங்கரவாதிகள் கடந்து உரி பாணியில் தாக்குதல் நடத்த முயன்றனர் அப்போது காவல் பணியில் இருந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை கண்டு உடனடியாக தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் காயமடைந்த மற்றொரு ராணுவ வீரர் பின்னர் […]

Read More

இந்திய கப்பல் மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை !!

August 12, 2022

புதன்கிழமை அன்று பாகிஸ்தான் கடற்படை அரபி கடலில் மூழ்கிய இந்திய கப்பல் ஒன்றில் இருந்த 9 மாலுமிகளை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளதாக பாக் கடற்படை செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்னா சாகர் என்ற அந்த இந்திய கப்பலானது ஆகஸ்ட 9ஆம் தேதி 10 மாலுமிகளுடன் அரபி கடலில் பயணித்து கொண்டிருந்த போது மூழ்கியது இதனை தொடர்ந்து உதவி கோரிக்கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை செயலில் இறங்கியது பாகிஸ்தான் கடல்சார் தகவல் மையம் அருகிலிருந்த […]

Read More

தைவானை சுற்றி சீன 21 ராணுவ விமானங்கள் மற்றும் 6 போர் கப்பல்கள் !!

August 12, 2022

நேற்று தைவானை சுற்றி 21 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 6 சீன போர் கப்பல்களை தைவான் ராணுவம் அடையாளம் கண்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றில் 11 போர் விமானங்கள் தைவான் மற்றும் சீனாவிற்கு நடுவே உள்ள கோட்டை தாண்டியுள்ளன, 6 சுகோய்-30, 1 JH-7 குண்டுவீச்சு விமானம் ஆகிய வடக்கு பகுதியலும் 4 J-11 விமானங்கள் தெற்கு பகுதியிலும் ஊடுருவி உள்ளன. இவற்றை எல்லாம் அடையாளம் காண தைவான் ராணுவம் விமானங்கள், […]

Read More

கொல்கத்தா வந்த 9 தென் கொரிய போர் விமானங்கள் !!

August 12, 2022

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தென்கொரிய விமானப்படைக்கு சொந்தமான 9 போர் விமானங்கள் கொல்கத்தா நியூ டவுன் விமான நிலையம் வந்துள்ளன. இவை இங்கிலாந்தில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் பங்கேற்று விட்டு தென்கொரியா திரும்பி செல்லும் வழியில் கொல்கத்தாவில் ஒய்வு மற்றும் எரிபொருள் நிரப்ப நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த 9 போர் விமானங்களும் தென்கொரிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை தயாரித்த T-50B ரக போர் விமானங்கள் ஆகும் இவை தென்கொரிய விமானப்படையின் Black Eagles சாகச குழுவை […]

Read More

க்ரைமியாவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தின் மீது கடுமையான தாக்குதல்

August 12, 2022

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று க்ரைமியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்யாவின் சாகி விமானப்படை தளத்தின் மீது மிகவும் கடுமையான தாக்குதல் நடைபெற்றுள்ளது இதன் செயற்கை கோள் படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான 8 விமானங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன ஆனால் ஒடுபாதைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக வெடித்தல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் சரியாக எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது பற்றிய தகவல் […]

Read More

கல்வானில் முதலில் கடத்தப்பட்டு, சீனர்களுக்கு சிகிச்சை அளிக்க வைத்து பின்னர் கொல்லப்பட்ட இந்திய வீரர் !!

August 12, 2022

கல்வான் மோதல் நடைபெற்று சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியுள்ள Indias Fearless புத்தகத்தின் மூன்றாம் பாகத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் வெளியாகி உள்ளன. ஷிவ் ஆரூர் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் எழுதிய இந்த புத்தகத்தில் கல்வான் மோதலில் சீனர்கள் செய்த மிகவும் மோசமான செயல் ஒன்று தற்போது விவரிக்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் வீரமரணம் அடைந்து நாட்டின் இரண்டாவது உயரிய வீரதீர விருதான வீர் சக்ராவை அளித்து […]

Read More