Day: August 9, 2022

ரஷ்யாவிடம் இருந்து விரைவில் தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களை வாங்கும் இந்தியா !!

August 9, 2022

இந்திய விமானப்படை நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் பிரதமர் அலுவலகத்தின் உதவியோடு தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தில்லியில் சாணக்யா ஃபவுன்டேஷன் அமைப்பின் சாணக்யா கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய விமானப்படையின் முன்னாள் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அருப் ராஹா இந்த தகவல்களை அங்கு பேசும்போது தெரிவித்தார், மேலும் ரஷ்ய தயாரிப்பு Tupolev-160 ஆக இது இருக்கலாம் என்றார். 75 ஆண்டு காலமாக இந்திய விமானப்படை இத்தகைய […]

Read More

குண்டுவீச்சு போர் விமானங்கள் இந்தியாவுக்கு ஏன் தேவை !!

August 9, 2022

இந்திய விமானப்படை தற்போது தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இப்போது ஏன் இந்த விமானங்கள் தேவை என பார்க்கலாம். கடந்த காலத்தில் இந்தியா பாகிஸ்தானை மட்டுமே சமமான எதிரியாக பாவித்தது ஆகவே இந்தியா அதற்கேற்ப மட்டுமே தனது பாதுகாப்பு கொள்கைகளை வடிவமைத்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படை தொலைதூர குண்டுவீச்சு போர் விமானங்களின் தேவையை ஆழமாக உணர தொடங்கியது, ஆகவே தற்போது அவற்றில் ஆர்வம் காட்டி வருகிறது. […]

Read More

ஆம்கா விமானத்தின் காற்று சுரங்க மாதிரி வெளியானது என்னென்ன அம்சங்கள் ஒரு பார்வை !!

August 9, 2022

ஆம்கா மார்க் 1 போர் விமானத்தின் IWTM – Integrated Wind Tunnel Model உடைய புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதன்மூலம் ஆம்கா மார்க்-1 விமானத்தில் உள்ள சிறப்பம்சங்கள் தெரிய வந்துள்ளதாக ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர் அத்தகைய சில விஷயங்களை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் DSI – Divertless Supersonic Inlet மற்றும் என்ஜினுடைய பிளேடுகள் ரேடார் சிக்னல்களை பிரதபலிக்காமல் தடுக்கும் BUMP எனப்படும் அமைப்பு ஆகியவை உள்ளன. மேலும் […]

Read More

சிலி நாட்டிற்கு போர் கப்பல்கள் மற்றும் பிரம்மாஸ் விற்க இந்தியா விருப்பம் !!

August 9, 2022

சிலி நாட்டில் வருகிற நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள Expo Naval எனும் கடற்படை பாதுகாப்பு கண்காட்சியில் இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று கலந்து கொள்ள உள்ளது. அங்கு போர் கப்பல்கள் மற்றும் பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் சிலி நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் ராணுவ அதிகாரிகளை இவர்கள் சந்தித்து பேச உள்ளனர். தென் […]

Read More

சீனாவுக்கு போட்டியாக போர் ஒத்திகையை அறிவித்த தைவான் !!

August 9, 2022

சீன படையெடுப்பு நிகழ்ந்தால் அதனை முறியடிப்பதற்கான போர் ஒத்திகையை தைவான் ராணுவம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பிங்டூங் மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தைவான் தரைப்படையின் 8ஆவது கோர் படைப்பிரிவின் செய்தி தொடர்பாளர் லூ வொய் ஜய் காலை 6.10 மணியளவில் போர் ஒத்திகை துவங்கியதாகவும் 7 மணிக்கு முடிவுற்றதாகவும் தெரிவித்தார். இந்த போர் ஒத்திகையில் 40 பிரங்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கு பெறுவதாகவும் நிஜ ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

Read More

ஏமனில் தவறுதலாக வெடித்த ஆயுதங்கள் ஈரான் லெபனான் விஞ்ஞானிகள் மரணம் !!

August 9, 2022

ஏமன் நாட்டின தலைநகர் சனாவின் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டன இதில் ஈரான் மற்றும் லெபனானை சேர்ந்த விஞ்ஞானிகள் மரணமடைந்தனர். ஆறு ஈரான் மற்றும் லெபனானிய விஞ்ஞானிகள் இப்படி மரணமடைந்த நிலையில் அவர்களுடன் பல ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அல்-ஹஃபா படைத்தளத்தில் பலிஸ்டிக் ஏவுகணைகளை தயார்ப்படுத்தும் போது நிகழ்ந்துள்ளது. ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்பான லெபனானை சேர்ந்த ஹெல்புல்லாஹ் […]

Read More

தைவானை சுற்றி 39 சீன போர் விமானங்கள் மற்றும் 13 போர் கப்பல்கள் !!

August 9, 2022

திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தைவானை சுற்றி 13 சீன போர் கப்பல்கள் மற்றும் 39 போர் விமானங்கள் இருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 39 வானூர்திகளில் 21 தைவான் நாட்டின் ADIZ வான் பாதுகாப்பு அடையாள பகுதியை தாண்டியதாகவும், எட்டு சுகோய்-30 (Su-30) மற்றும் பதினாறு ஜே-11 (J-11) 14 விமானங்கள் இரு நாடுகளுக்கும் நடுவே உள்ள Median line எல்லையை கடந்ததாகவும் நான்கு ஜே-16 (J-11), இரண்டு ஜே.ஹெச்-7 (JH-7) குண்டுவீச்சு போர் […]

Read More

விமானப்படை தின விழாவில் வீரதீர விருதுகளை வழங்கிய உக்ரைன் அதிபர்!!

August 9, 2022

உக்ரைன் விமானப்படை தினத்தையொட்டி தலைநகர் க்யெவில் மரின்ஸ்கி அரண்மனையில் நடைபெற்ற விழாவில் உக்ரைனிய அதிபர் வோலோடீமீர் ஸெலன்ஸ்கி கலந்து கொண்டார். பின்னர் அவர் வீரதீர செயல்கள் புரிந்த விமானப்படை வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து பேசினார். அப்போது உக்ரைனிய விமானப்படை வீரர்கள் அழித்த ஒவ்வொரு ரஷ்ய ஏவுகணை ஹெலிகாப்டர் போர் விமானம் பல உக்ரைனிய உயிர்களை காப்பாற்றி உள்ளது. உக்ரைன் விமானப்படை வீரர்களின் தியாகத்தை பெருமளவில் மதிப்பதாகவும் அவர்களின் வீரத்தால் தான் இதுவரை ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக […]

Read More

சுதந்திர தின விழா வரலாற்றில் முதல்முறையாக பயன்படுத்தப்பட உள்ள சுதேசி பிரங்கி !!

August 9, 2022

இவ்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திர தின விழா வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட DRDO ATAGS பிரங்கி பயன்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் DRDO வின் ஒரு பியிவான ARDE ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த பிரங்கி தான் ATAGS. இந்த ATAGS அதிநவீன இழுவை பிரங்கி அமைப்பு Advanced Towed Artillery Gun System ஆனது 155 மில்லிமீட்டர் அளவுள்ள […]

Read More

வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட் ஆனாலும் தோல்வியடைந்த இஸ்ரோவின் நடவடிக்கை !!

August 9, 2022

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இஸ்ரோ புதிய SSLV ரக ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் சுமார் 75 செயற்கைகோள்களை சுமந்து சென்ற நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள்களை சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. 34 மீட்டர் உயரமுள்ள ராக்கெட்டின் 3 நிலைகள் சரியாக செயல்பட்ட நிலையில் 4ஆவது நிலை VTM என்ற அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமியில் இருந்து சுமார் 356 கிலோமீட்டர் […]

Read More