Day: August 8, 2022

கண்காணிப்பு கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை உடனடி சந்திப்பு நடத்த கோரும் சீனா !!

August 8, 2022

சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவிருந்த சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 க்கு இலங்கை அரசு தீடிரென அனுமதி மறுத்துள்ளது, இதற்கு இந்தியாவின் எதிர்ப்பு காரணம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் உடனடியாக இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் உடன் இது தொடர்பாக சந்திப்பு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக இலங்கை நாட்டிற்கான சீன தூதர்கி ஸென்ஹாங் உடன் இலங்கை அதிபர் […]

Read More

இஸ்ரேலிய் I-Derby அதிநவீன ஏவுகணைகளை பெறும் இந்திய சுகோய் விமானங்கள் !!

August 8, 2022

இந்திய விமானப்படையின் முன்னனி போர் விமானம் Sukhoi-30 MKI சுகோய்-30 எம்.கே.ஐ ஆகும், தற்போது இவற்றின் போர் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிநவீன இஸ்ரேலிய தயாரிப்பில் உருவான பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணையான I-Derby BVR , Sukhoi-30 MKI விமானங்களில் இணைக்கப்பட உள்ளது. 100 முதல் 140 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடிய இந்த ஏவுகணைகள் Active Radar Seeker அதாவது ரேடார் தேடுதல் […]

Read More

சீன கண்காணிப்பு கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை !!

August 8, 2022

ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்த நிலையில் சீனாவின் Yuan Wang 5 எனும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகம் வருவதாக இருந்தது. இந்த செய்தி இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதை தொடர்ந்து இலங்கை அரசு இந்தியாவை சமாதானப்படுத்த முயன்றது குறிப்பாக சீன கப்பல் சப்ளை மற்றும் எரிபொருள் பெறுவதற்காக தான் வருகிறது எனவும் கப்பலின் இயந்திர அமைப்புகள் அணைத்து வைக்கப்பட்டு இருக்கும் எனவும் இலங்கை அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. […]

Read More

சீரமைப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க போர்கப்பல் புதிய வரலாறு !!

August 8, 2022

இந்திய வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஒன்று சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வந்து உள்ளது. USNS Charles Drew எனும் 23,000 டன்கள் எடை கொண்ட அமெரிக்க கடற்படையின் டேங்கர் மற்றும் சரக்கு சப்ளை கப்பல் சென்னையில் உள்ள காட்டுபள்ளி Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ கப்பல் கட்டுமான தளத்திற்கு வந்துள்ளது. இந்த கப்பல் ஆகஸ்ட் 7 முதல் வருகிற 17ஆம் தேதி வரை அதாவது பத்து நாட்கள் இங்கே […]

Read More

பாகிஸ்தான் கடற்படை கப்பலை விரட்டி அடித்த இந்திய கடலோர காவல்படை விமானம் !!

August 8, 2022

குஜராத் மாநிலத்தை ஒட்டிய இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கடற்படை கப்பலை அடையாளம் கண்டு இந்திய கடலோர காவல்படை விரட்டி அடித்துள்ளது. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான PNS ALAMGIR ஆலம்கீர் எனும் முன்னாள் அமெரிக்க கடற்படை போர்கப்பல் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய கடலோர காவல்படையின் Dornier-238 கடல்சார் ரோந்து விமானம் இந்த கப்பலை உடனடியாக ரேடார் மூலமாக கண்டுபிடித்து எச்சரித்து விரட்டி அடித்தது.

Read More

ஆளில்லா விமானங்களில் ஆர்வம் காட்டும் முப்படைகள் !!

August 8, 2022

இந்தியாவின் முப்படைகளும் அடுத்த சில ஆண்டுகளில் கணிசமான அளவில் ஆளில்லா விமானங்களை படையில் இணைக்க விரும்புகின்றன, குறிப்பாக சீன எல்லையோரம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு படையும் தரைப்படை விமானப்படை கடற்படை ஆகியவை தனித்தனியாக திட்டங்களை இந்த நவீன தளவாடங்களை படையில் இணைக்க திட்டங்களை வகுத்துள்ளன, குறிப்பாக ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை மீது படைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முப்பது […]

Read More

இஸ்ரேலுடன் இணைந்து HERON TP ட்ரோன்களை தயாரிக்கும் இந்தியா !!

August 8, 2022

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலுடன் இணைந்து HERON TP ரக ஆளில்லா விமானங்களை கூட்டு தயாரிப்பு முறையில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தின் மூலமாக இந்தியாவின் முப்படைகளுக்கான ஆளில்லா விமான தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி ஏற்றுமதி செய்யவும் முடியும் என கூறப்படுகிறது. இந்த HERON TP ரக ஆளில்லா விமானங்கள் 45 மணி நேரங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை எனவும் சுமார் 45,000 அடி உயரம் வரை பறக்கும் […]

Read More

AI திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை உருவாக்கும் HAL !!

August 8, 2022

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது அதிக உயர பிரதேசங்கள் குறிப்பாக சீன உடனான எல்லையோர பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் தொலைதூரம் சென்று இயங்கும் ஆளில்லா விமானங்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆளில்லா விமானமானது சுய சிந்தனை (Artificial Intelligence) திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் மிகவும் அதிநவீனமான தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் போன்ற ஆளில்லா விமானங்கள் சுமார் 40 கிலோ எடையை சுமக்கும் எனவும் குறிப்பாக சென்சார்கள் ஏவுகணைகள் போன்றவற்றை சுமந்து […]

Read More