Day: August 6, 2022

சீரமைப்பு பணி முடிவுற்று மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் விக்ரமாதித்யா !!

August 6, 2022

கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய தடற்படையின் விமானந்தாங்கி போர் கப்பலான விக்ரமாதித்தயாவில் மிகவும் முக்கியமான மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் முடிவுற்று கப்பல் படையில் இணையும் என கூறப்படுகிறது. இதுபற்றி ஒரு அதிகாரி கூறும்போது ஒரு கப்பல் அல்லது நீர்மூழ்கி இரண்டு ஆண்டுகள் தொடர் சேவைக்கு பிறகு இந்த மாதிரி மறுசீரமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும், கலனுடைய அளவை பொறுத்து இரண்டு வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை இப்பணிகள் […]

Read More

ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் !!

August 6, 2022

மத்திய கிழக்கில் மிக முக்கியமான நாடான ஐக்கிய அரபு அமீரகம் ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாகவும், சீனாவின் இறையாண்மையை மதிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய சுற்றுபயணங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை, உலக அமைதி ஆகியவற்றின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கம் விளைவுகள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளது. மேலும் எந்த பிரச்சினை ஆனாலும் முறையான பேச்சுவார்த்தை நடைமுறைகள் […]

Read More

லேசர் வழிகாட்டபட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

August 6, 2022

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research & Development Organisation ஆல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான் LG-ATGM. LG-ATGM Laser Guided Anti Tank Missile அதாவது லேசர் வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை நேற்று அர்ஜூன் மார்க் – 1 Arjun mk1 MBT இல் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. HEAT High Explosive Anti Tank ரக வெடிமருந்தை கொண்ட இந்த ஏவுகணை […]

Read More

அமெரிக்கா இந்தோனேசியா ராணுவ கூட்டு பயிற்சி !!

August 6, 2022

அமெரிக்க மற்றும் இந்தோனேசிய ராணுவங்கள் இந்த ஆண்டு தங்களது வருடாந்திர ராணுவ கூட்டு பயிற்சிகளை துவங்கி உள்ளன. இந்த கூட்டு பயிற்சியில் இந்த முறை அமெரிக்கா இந்தோனேசியா உட்பட ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுமார் 4000 வீரர்கள் கலந்து கொண்டனர். தற்போது தைவான் விவகாரம் காரணமாக அந்த பிராந்தியத்தில் பதட்டம் நிலவி வந்தாலும் இது மிகவும் முக்கியமான யாரையும் குறிவைத்து நடத்தபடாத போர் ஒத்திகை என அமெரிக்க தளபதி தெரிவித்தார்.

Read More

ரஷ்யா மற்றும் மங்கோலிய படைகளின் கூட்டு பயிற்சி !!

August 6, 2022

ரஷ்யா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் ராணுவங்கள் மேற்கு மங்கோலியாவில் கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் இந்த போர் பயிற்சி ரஷ்யா மற்றும் மங்கோலியா என மாறி மாறி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் மங்கோலியாவில் நடைபெறும் நிலையில் இருதரப்பை சேர்ந்த 1000 வீரர்கள் பங்கு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அக்னிபாத் திட்டத்தில் இந்திய கடற்படைக்கு 9.55 லட்சம் விண்ணப்பங்கள் !!

August 6, 2022

இந்திய கடற்படையில் அக்னிவீரராக அக்னிபாத் திட்டத்தில் இணைவதற்கு 82,200 பெண்கள் உட்பட சுமார் 9.55 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் படையில் இணைய விண்ணப்பித்த நிலையில் விண்ணப்பித்தலுக்கான காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இந்திய தரைப்படைக்கு பிறகு இந்திய கடற்படை அதிகாரிகள் அல்லாமல் வீரர்கள் அந்தஸ்தில் பெண்கள் இணைய இந்த திட்டத்தின் மூலம் வாய்ப்பு வழங்கியுள்ளது முதலாவது தொகுதி வீராங்கனைகள் நவம்பர்21 […]

Read More

10 படையணிகள் அளவிற்கு தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களுக்கு ஆர்டர் !!

August 6, 2022

வானூர்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் இந்திய விமானப்படை 6 படையணிகள் அளவுக்கு தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களை வாங்க உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவற்றை தொடர்ந்து இரண்டாவது கட்ட ஆர்டரின் போது மேலும் நான்கு படையணிகள் அளவிலான மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானங்கள் வாங்கப்படும் எனவும் கூறினார். தேஜாஸ் மார்க்-2 விமானங்களுக்கான சோதனை அடுத்த ஆண்டு துவங்கும் பின்னர் 2028-2029 வாக்கில் அவற்றின் தயாரிப்பு பணிகள் துவங்கும்; […]

Read More

சுதேசி பயிற்சி விமானத்திற்கு 200 ஏற்றுமதி ஆர்டர்கள் ??

August 6, 2022

இந்தியாவின் அரசுத்துறை விமான தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் இந்தியாவிலேயே தயாரித்த பயிற்சி விமானம் HTT-40 ஆகும். தற்போது இந்த HTT-40 பயிற்சி விமானங்களில் 70ஐ இந்திய விமானப்படை முதல்கட்டமாக வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் அதை தொடர்ந்து கூடுதலாக 38 பயிற்சி விமானங்களை வாங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் HAL கருதுகிறது. இது தவிர சுமார் 220 HTT-40 விமானங்களுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிகஸ் […]

Read More

ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்திய உக்ரைனிய படைகள் !!

August 6, 2022

உக்ரைனிய படைகள் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அதாவது மைகோலாய்வ் பகுதியில் உக்ரைன் படைகள் மீது ரஷ்ய Lancet Kamikaze லான்செட் தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில், உக்ரைனிய படையினர் அவற்றை அடையாளம் கண்டு வெற்றிகரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஃபெப்ரவரி 24 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் சுமார் […]

Read More

ஒமன் மற்றும் இந்திய தரைப்படையினர் ராஜஸ்தானில் கூட்டு பயிற்சி !!

August 6, 2022

Exercise Al Najah-4 அல் நஜாஹ்-4 கூட்டு ராணுவ பயிற்சியில் கலந்து கொள்ள ராயல் ஒமன் தரைப்படையின் பாராசூட் படைவீரர்கள் 60 பேர் இந்தியா வந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சிகள் இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹாஜன் படை தளத்தில் நடைபெறுகிறது கடந்த முறை ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இந்த பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியின் போது பயங்கரவாத ஒழிப்பு, பிராந்திய பாதுகாப்பு, அமைதிபடை செயல்பாடுகள், கூட்டு செயல்பாடுகள், உடற்பயிற்சி […]

Read More