Day: August 3, 2022

இந்திய தரைப்படைக்கு 95 சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் !!

August 3, 2022

இந்திய தரைப்படைக்கு உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட சுமார் 95 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்திய தரைப்படைக்கு 5 ஹெலிகாப்டர்கள் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டு வருவதும், இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய தரைப்படை செயல்பாட்டுக்கு கொண்டு முதலாவது LCH படையணியை சீன எல்லையோரம் நகரத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இந்திய தரைப்படை தலா 10 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வீதம் 7 படையணிகளை உருவாக்கி மலையக பகுதிகளில் நிலைநிறுத்தவும் […]

Read More

70 ஆயிரம் டன் விமானந்தாங்கி கப்பல் கட்டுவதற்கான கட்டுமான தளம் இந்த ஆண்டு தயார் !!

August 3, 2022

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இந்த ஆண்டு சுமார் 70,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை கட்டும் அளவிலான கட்டுமான தளம் DRY DOCK தயார் ஆகும் என கூறப்படுகிறது. CSL – Cochin Shipyards Limited நிறுவனமானது தேவாரா பகுதியில் இந்த பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை Dry Dock கட்டி வருகிறது, சுமார் 310 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தளமானது 1700 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டு […]

Read More

இந்திய ஜனாதிபதியின் தலைமை ராணுவ மருத்துவர் யார் அவர் !!

August 3, 2022

இந்திய குடியரசு தலைவருக்கு இந்திய முப்படைகளில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை கவுரவ மருத்துவராக (Honorary Surgeon) நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய தரைப்படையின் மருத்துவ சேவைகள் பிரிவின் இயக்குனராக பணியாற்றி வரும் லெஃப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் கவுரவ மருத்துவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் இந்திய தரைப்படையின் மருத்துவ படைப்பிரிவின் (AMC – Army Medical Corps) கர்னல் கமாண்டன்ட் ஆகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்விக்கு […]

Read More

அணு ஆயுத சோதனை மையங்களை விரிவுபடுத்தும் சீனா !!

August 3, 2022

சீனா உய்குர் மக்கள் வாழும் ஸின்ஜியாங் மாகாகணத்தில் உள்ள தனது அணு ஆயுத சோதனை மையங்களை விரிவுபடுத்தி வருவதாக செயற்கைகோள் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. ஸின்ஜியாங் மாகாணத்திலீ உள்ள லோப் நூர் அணு ஆயுத சோதனை மையத்தில் தான் இந்த விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதற்கான ஆதாரங்கள் செயற்கை கோள் படங்கள் மூலமாக கிடைத்துள்ளது. ஆறாவதாக ஒரு மலையடி சுரங்கம், மண்சாலைகள், கட்டிடங்கள், அதிக அழுத்த மின் இணைப்பு, கட்டிடங்கள் போன்ற பல்வேறு புதிய கட்டுமானங்கள் […]

Read More

அமெரிக்காவிடம் இருந்து F16 போர் விமானங்கள் வாங்க துருக்கி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை !!

August 3, 2022

துருக்கி அமெரிக்காவிடம் இருந்து F-16 Block 70 / 72 ரக போர் விமானங்களை வாங்கும் பொருட்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக துருக்கியின் அனடோலு Anadolu ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த விற்பனையை தடுக்க கிரீஸ் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சர் கூறினார். அமெரிக்க பாராளுமன்றத்தில் துருக்கி கிரீஸ் […]

Read More

நார்வே வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கி உக்ரைனுக்கு கொடுக்கும் அமெரிக்கா !!

August 3, 2022

அமெரிக்கா நார்வே நாட்டிடம் இருந்து NASAMS வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கி உக்ரைனுக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த NASAMS – Norwegian Advanced Surface to Air Missile System நார்வே நாட்டின் தேசிய வான் பாதுகாப்பு திட்டத்தின் விளைவாகும். இடைத்தூர தாக்குதல் வரம்பை கொண்ட இந்த அமைப்புகள் ஆளில்லா விமானங்கள், உலங்கு வானூர்திகள், விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் மட்டுமின்றி ஏற்கனவே வெற்றிகரமாக க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த வரலாறும் […]

Read More

அமெரிக்க HARPOON ஏவுகணையை விடவும் பிரபலமாகும் Brahmos ஏவுகணை !!

August 3, 2022

இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான Brahmos ஏவுகணை தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு அல்லது வளைகுடா நாடுகளில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. விரைவில் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மூன்று முதல் நான்கு நாடுகள் வரை பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அதூல் ராணே கூறியுள்ளார். மேலும் அவர் பேசும் போது தென்கிழக்கு ஆசியாவில் வியட்னாம், இந்தோனேசியா, […]

Read More

புதிய அதிநவீன SSLV ராக்கெட்டை முதல்முறையாக ஏவ உள்ள இந்தியா !!

August 3, 2022

வருகிற 7ஆம் தேதி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இஸ்ரோ தனது புதிய அதிநவீன SSLV ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் ஏவ உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.18 மணியளவில் SSLV-D1 ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்த உள்ளது. இந்த வகை ராக்கெட்டுகளை கொண்டு சிறிய செயற்கைகோள்களை ஏவ முடியும் முன்னர் சிறிய செயற்கைகோள்களை கூட பெரிய கனரக ராக்கெட்டுகளை கொண்டு […]

Read More

எல்லையோரம் இந்திய விமானப்படையின் செயல்பாட்டுக்கு சீனா எதிர்ப்பு !!

August 3, 2022

இந்திய விமானப்படையின் வழக்கமான பறத்தல் நடவடிக்கைகளுக்கு சீனா மிகவும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வழக்கமாக வீரர்கள் மற்றும் தளவாடங்களை நகரத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான இயந்திரங்களை நகரத்துவதற்கான நடவடிக்கைகளும் இதில் அடக்கம். அதை போல எல்லை கட்டுபாட்டு கோட்டிற்கு இந்த புறம் அதாவது இந்திய பகுதியில் ஆளில்லா வானூர்திகள் பறப்பதும் சீனர்களை கடுப்பேற்றி உள்ளது ஆகவே எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு தரப்பு ராணுவ கமாண்டர்களும் […]

Read More

பூமியில் மீண்டும் விழுந்த சீன ராக்கெட் !!

August 3, 2022

சீனா சில மாதங்களுக்கு முன்பு ஏவிய Long March – 5B (CZ-5B) எனப்படும் ராக்கெட்டின் பாகங்கள் விரைவில் பூமியை நோக்கி விழலாம் என அமெரிக்க விண்வெளி படை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு எச்சரிக்கை விடுத்தபடியே இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேலே வளிமண்டலத்திற்குள் சீன ராக்கெட்டின் பாகங்கள் ஊடுருவின, இதில் அதிக வெப்பம் காரணமாக அவை வானிலேயே எரிந்தன. இந்த நிகழ்வு தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் குறிப்பாக மலேசியா இந்தோனேசியா […]

Read More