Day: August 2, 2022

ஆஸ்திரேலியாவில் ஆட்டு பண்ணையில் விழுந்த அமெரிக்க ராக்கெட்டின் பாகங்கள் !!

August 2, 2022

பிரபல அமெரிக்க தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கின் நிறுவனம் தான் SPACE-X இந்த நிறுவனம் ஏவிய ராக்கெட் ஒன்றின் பாகங்கள் ஆஸ்திரேலியாவில் விழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் ஜின்டாபைன் பகுதிக்கு தெற்கே உள்ள நும்ப்லா வேல் பகுதியில் மிக் மைனர்ஸ் என்ற விவசாயி ஒருவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணையில் மூன்று மீட்டர் நீளமுள்ள SpaceX நிறுவனத்தின் SpaceX Dragon ராக்கெட் ஒன்றின் பாகம் விழுந்தது. இந்த ராக்கெட் பாகம் வளிமண்டலத்தை அதிக வேகத்தில் ஊடுருவிய போது ஏற்பட்ட […]

Read More

பஞ்சாபில் அதிகரிக்கும் பாக் ட்ரோன் ஊடுருவல்கள் !!

August 2, 2022

சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா உடனான எல்லையோரம் அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களின் ஊடுருவல்கள் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் செக்டாரில் மட்டுமே இந்த வருடம் இதுவரை இரண்டு டஜனுக்கும் அதிகமான முறை ஆளில்லா விமானங்கள் ஊடுருவியுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை DIG பிரபாகர் ஜோஷி தெரிவித்தார். இதுதவிர அமிர்தசரஸ் மற்றும் ஃபெரோஸ்பூர் ஆகிய செக்டார்களிலும் ஊடுருவல்கள் தென்பட்டுள்ளன, இப்படி இவை தென்படும் போது எல்லை பாதுகாப்பு படையினர் […]

Read More

தாயை போலவே 27 வருடம் கழித்து சென்னையில் ராணுவ அதிகாரியான மகன் !!

August 2, 2022

27 ஆண்டுகளுக்கு முன் மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஒய்வு) சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்து இந்திய தரைப்படையில் லெஃப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக இணைந்தார். தற்போது அதே சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியை நிறைவு செய்து அவரது மகன் இந்திய தரைப்படையில் லெஃப்டினன்ட் அந்தஸ்தில் அதிகாரியாக தனது நாட்டு பணியை துவங்கி உள்ளார். அவருடன் 30 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 125 ஆண் அதிகாரிகளும், 41 பெண் அதிகாரிகளும் பயிற்சி நிறைவு […]

Read More

ஒய்வு பெற்ற விமானங்களை பெல்ஜியத்தில் இருந்து வாங்கும் பாக் !!

August 2, 2022

பாகிஸ்தான் விமானப்படைக்காக பெல்ஜியம் விமானப்படையில் சேவையாற்றி ஒய்வு பெற்ற 7 C130H ரக போக்குவரத்து விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. பழையதாகி வரும் தனது போக்குவரத்து படையணியை வலுப்படுத்தும் வகையில் இந்த விமானங்களை பெல்ஜியம் நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் விமானப்படை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7 விமானங்களும் சுமார் 50 ஆண்டுகள் பழமையானவை ஆனாலும் சற்றே பாகிஸ்தான் விமானப்படையின் போக்குவரத்து திறன்களுக்கு வலு சேர்க்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் விமானப்படை 14 முதல் 18 C130B மற்றும் […]

Read More

தைவானுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள 3 பிரமாண்ட அமெரிக்க போர் கப்பல்கள் !!

August 2, 2022

அமெரிக்க சபாநாயகர் நான்சியின் தைவான் பயணத்தையொட்டி ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து தைவானுக்கு மிக அருகே அமெரிக்க கடற்படையின் 3 பிரமாண்ட போர் கப்பல்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நமது INS விக்ரமாதித்யாவுக்கு இணையான USS AMERICA மற்றும் USS TRIPOLI ஆகிய இரண்டு நிலநீர் போர்முறை கப்பல்கள் மற்றும் அணுசக்தி விமானந்தாங்கி கப்பலான USS RONALD RAEGAN எனும் 1 லட்சம் டன்கள் எடை கொண்ட ராட்சத கப்பல் ஆகியவை தைவானுக்கு அருகே உள்ளன. அதில் USS RONALD […]

Read More

நைஜீரியாவுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்கும் துருக்கி !!

August 2, 2022

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் ஃபார்ன்பர்ரோவ் நகரில் நடைபெற்ற விமான கண்காட்சியில் பேசிய துருக்கி ஏரோஸ்பேஸ் தொழிற்சாலையின் TUSAS – Turkish Aerospace Industries முதன்மை செயல் அதிகாரி நைஜீரியாவுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்க போவதை உறுதி செய்தார். அதன்படி நைஜீரிய தரைப்படைக்கு ஆறு T129 ATAK ரக ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன, முன்னர் அமெரிக்காவிடம் இருந்து Bell AH-1Z VIPER தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் அமெரிக்கா நைஜீரியாவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தது. […]

Read More

உலக நிதியத்திடம் நிதி பெற அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் ராணுவ தளபதி !!

August 2, 2022

அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் உலக நிதியத்திடம் IMF கடன் பெற உதவுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ராணுவ தளபதி கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா நாடு திவால் ஆகாமல் தடுக்க உலக நிதியம் விரைவில் கடன் தர அமெரிக்கா உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டு கொண்டதற்கு இணங்க தனது அதிகாரத்தையும் […]

Read More

நாட்டு மக்களை போருக்கு தயாராக அறிவுறுத்தும் தைவான் !!

August 2, 2022

தைவானில் நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்க, மக்கள் பங்கர்களுக்கு அனுப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன இப்படி தைவான் அரசு நாட்டு மக்களை போருக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. சீனா தைவான் தனக்கு உரிய பகுதி என உரிமை கோருவது மட்டுமின்றி தைவானை ராணுவ பலத்தை உபயோகித்து தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதையும் தயக்கமின்றி செய்வோம் என மிரட்டல் மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவானுக்கு சுற்றுபயணமாக செல்வது சீனாவை […]

Read More