அதிவேக சண்டையிடும் வாகனங்களை இராணுவத்திற்கு டெலிவரி செய்த டாடா நிறுவனம்
1 min read

அதிவேக சண்டையிடும் வாகனங்களை இராணுவத்திற்கு டெலிவரி செய்த டாடா நிறுவனம்

இந்தியாவின் Tata Advanced Systems மேம்படுத்தி தயாரித்த Quick Reaction Fighting வாகனத்தை டாடா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.திங்கள் அன்று இந்த வாகனங்களை இராணுவம் டாடா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

சண்டை ஏற்படும் போது இந்த வாகனங்கள் இராணுவத்திற்கு பேருதவியாக இருக்கும் எனவும் இவை இராணுவத்தின் திறனை வலுப்படுத்தும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.