இந்திய இராணுவத்திற்கு 29000 இரவில் பார்க்கும் கருவிகள்

  • Tamil Defense
  • July 6, 2022
  • Comments Off on இந்திய இராணுவத்திற்கு 29000 இரவில் பார்க்கும் கருவிகள்

இந்திய இராணுவம் தனது தாக்கும் துப்பாக்கிகளுக்காக 29792 இரவில் பார்க்கும் கருவிகளை வாங்க உள்ளது.இந்திய இராணுவம் தனது 7.62× 55mm தாக்கும் துப்பாக்கிகளுக்காக இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க டென்டர் விடுத்துள்ளது.

இந்த இரவில் பார்க்கும் கருவிகளுடன் லென்ஸ் கவர்,கண்ணை பாதுகாக்கும் அமைப்பு, சுத்தம் செய்யும் கிட் ,பேட்டரி சார்ஜர் , மூன்று செட் பேட்டரிகள் போன்ற துணை கருவிகளும் வாங்கப்பட உள்ளது.

இந்த மொத்த கருவிகளில் 50% இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என டென்டரில் கூறப்பட்டுள்ளது.