ITBP JOBS; இந்தோ திபெத் எல்லை காவல்படையில் வேலை வாய்ப்பு !!

  • Tamil Defense
  • July 31, 2022
  • Comments Off on ITBP JOBS; இந்தோ திபெத் எல்லை காவல்படையில் வேலை வாய்ப்பு !!

லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான சீனா உடனான இந்திய எல்லை பகுதியை இந்திய தரைப்படையுடன் இணைந்து பாதுகாக்கும் படை தான் ITBP இந்தோ திபெத் எல்லை காவல்படை.

இந்த படையில் 11 Assistant Commandant உதவி கமாண்டன்ட் அந்தஸ்திலான அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன அதற்கான அறிவிக்கை வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் GD அல்ல மாறாக போக்குவரத்து பிரிவில் உள்ளவை ஆகும், Mechanical மற்றும் Automobile Engineering பட்டதாரிகள் விண்ணபிக்கலாம்.

itbpolice.nic.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம் உச்சபட்ச வயது வரம்பு 30 ஆகும், ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு ITBP இணையதளத்தை அணுகி தகுதி உடையோர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.