முப்படைகளின் ஒருங்கினைப்புத்தன்மை – இராஜ்நாத் சிங் தகவல்
1 min read

முப்படைகளின் ஒருங்கினைப்புத்தன்மை – இராஜ்நாத் சிங் தகவல்

முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தன்மையை அதிகரிக்கும் பொருட்டு Joint theatre command அமைக்க உள்ளதாக அமைச்சர் இராஜ்நாத் அவர்கள் கூறியுள்ளார்.தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது.

தற்போது இந்தியாவின் முப்படைகள் இணைந்து ஒருங்கிணைந்த கட்டளையகம் உருவாக்க உள்ளதாக இராஜ்நாத் அவர்கள் கூறியுள்ளார்.தற்போது 13000 கோடிகள் அளவுக்கு இந்தியா இராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்துள்ளது.2025-26 வாக்கில் 35000 கோடிகள் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.