Day: July 19, 2022

புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்த பெண்டகன்- முக்கியத் தகவல்கள்

July 19, 2022

அமெரிக்காவின் Raytheon technologies corp. நிறுவனம் தயாரித்த புதிய air breathing ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பென்டகன் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இதற்கு முன்பும் அமெரிக்கா இது போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 2013 முதல் தொடர் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது மூன்றாவது சோதனை எனவும் பென்டகன் கூறியுள்ளது.இந்த ஏவுகணை ஒலியை விட ஐந்த மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். அமெரிக்காவின் லாக்ஹீடு மார்டில் நிறுவனமும் இதே போன்ற ஹைப்பர்சோனிக் ரக […]

Read More

ஆறு ஸ்குவாட்ரான் தேஜஸ் மார்க் 2 விமானங்கள்- விமானப்படை உறுதி

July 19, 2022

இந்திய விமானப்படை ஆறு ஸ்குவாட்ரான் அளவு தேஜஸ் மார்க் 2 விமானங்களை படையில் இணைக்க உறுதி பூண்டுள்ளதாக விமானப்படை தளபதி ஏர்மார்சல் VR சௌதாரி அவர்கள் உறுதிபட கூறியுள்ளார்.விமானங்கள் தயாரிப்பு தொடங்கிய பிறகு மேலதிக விமான ஆர்டர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். விமானப்படை AMCA மற்றும் LCA MK-1A மற்றும் LCA MK-2 விமானங்களை இன்னும் சில வருடங்களில் படையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியா தற்போது மேம்படுத்தி வரும் ஐந்தாம் தலைமுறை விமானத்தையும் […]

Read More