Day: July 14, 2022

இந்தியாவின் AMCA விமானத்திற்கு கூட்டுத் தயாரிப்பு என்ஜினா ? பேச்சுவார்த்தை

July 14, 2022

இந்தியா தற்போது சொந்தமாக தனது ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA விமான மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக இந்தியா பிரான்ஸ் நாட்டின் Safran நிறுவனத்துடன் புதிய 110 kN திறன் கொண்ட என்ஜினை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் Safran நிறுவனம் இதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.இதன் படி இந்தியாவின் DRDO நிறுவனத்தின் கீழ் வரும் Gas Turbine Research Establishment (GTRE) நிறுவனத்துடன் இணைந்து 110 kN thrust […]

Read More

புதிய ஐஎன்எஸ் துணகிரி போர்க்கப்பல் குறித்த முக்கிய தகவல்கள்

July 14, 2022

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் புரோஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டிய பிரைகேட் ரக போர்க்கப்பலான ஐஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல் வெள்ளியன்று கடலில் ஏவப்பட உள்ளது.இந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். புரோஜெக்ட் 17ஏ திட்டத்தில் கட்டப்பட்டு வரும் போர்க்கப்பல்களில் இது நான்காவது கப்பல் ஆகும்.உத்ரகண்டில் உள்ள ஒரு மலைத்தொடரின் பெயர் இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.சிவாலிக் ரக கப்பல்களின் மேம்படுத்த வகை தான் இந்த பிரைகேட் கப்பல்கள் ஆகும். […]

Read More

மியான்மர் கடற்பகுதியில் இந்தியத் தயாரிப்பு டோர்பிடோ – காரணம் என்ன ?

July 14, 2022

இந்திய தயாரிப்பு இலகுரக டோர்பிடோ ஒன்று மியானாமர் கடலோர பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.LWT- XP இலகுலக டோர்பிடோ மியான்மர் நாட்டின் கடலோர பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2017ல் இந்தியா மியான்மருக்கு 37.9 மில்லியன் டாலர்களுக்கு சென்யா இலகுரக டோர்பிடோக்களை ஏற்றுமதி செய்தது.2019முதல் இந்த டோர்பிடோக்களை மியான்மர் கடற்படை பெற தொடங்கி , படையில் இணைத்தது. ஆனால் இந்தியா கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட டோர்பிடோக்களை தான் மியான்மர் கடற்படைக்கு டெலிவரி செய்த வேளையில் இந்த டோர்பிடோ பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட […]

Read More

பூடானுக்காக செயற்கைகோள் தயாரிக்கும் இந்தியா- பூடானுக்கு உதவி

July 14, 2022

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் அவர்கள் வெளியிட்ட தகவல்படி , இஸ்ரோ மற்றும் பூடான் அரசு இணைந்து பூடானுக்காக ஒரு சிறிய செயற்கைகோளை மேம்படுத்தியுள்ளது.மேலும் இஸ்ரோ பூடான் பொறியாளர்களுக்கு செயற்கைகோள் இயக்கவும் இஸ்ரோ பயிற்சி அளித்து வருகிறது. செயற்கைகோள் தயாரிப்பில் பூடான் நாட்டு அறிவியலாளர்களும் கலந்து கொண்டதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.தற்போது வரை செயற்கைகோள் இயக்குவதற்கான பயிற்சியை பூடான் பொறியியலாளர்களுக்கு வழங்கி வருகிறது இஸ்ரோ. பூடான் தவிர மற்ற அண்டை நட்பு நாடுகளுடனும் இணைந்து இஸ்ரோ பணிபுரிந்து […]

Read More